ஏசாயா 57:17
நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன், தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.
Tamil Indian Revised Version
நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே.
Tamil Easy Reading Version
இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது. எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன். நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன். இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது. இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது.
திருவிவிலியம்
⁽பேராசை என்னும் தீமையை முன்னிட்டு␢ நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து,␢ அவனை அடித்து நொறுக்கினேன்;␢ சீற்றம் கொண்டு என்னை␢ அவனுக்கு மறைத்துக் கொண்டேன்;␢ அவனோ என்னைவிட்டு விலகி␢ மனம்போன போக்கிலே சென்றான்.⁾
King James Version (KJV)
For the iniquity of his covetousness was I wroth, and smote him: I hid me, and was wroth, and he went on frowardly in the way of his heart.
American Standard Version (ASV)
For the iniquity of his covetousness was I wroth, and smote him; I hid `my face’ and was wroth; and he went on backsliding in the way of his heart.
Bible in Basic English (BBE)
I was quickly angry with his evil ways, and sent punishment on him, veiling my face in wrath: and he went on, turning his heart from me.
Darby English Bible (DBY)
For the iniquity of his covetousness was I wroth, and smote him; I hid me, and was wroth, and he went on backslidingly in the way of his heart.
World English Bible (WEB)
For the iniquity of his covetousness was I angry, and struck him; I hid [my face] and was angry; and he went on backsliding in the way of his heart.
Young’s Literal Translation (YLT)
For the iniquity of his dishonest gain, I have been wroth, and I smite him, Hiding — and am wroth, And he goeth on turning back in the way of his heart.
ஏசாயா Isaiah 57:17
நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன், தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.
For the iniquity of his covetousness was I wroth, and smote him: I hid me, and was wroth, and he went on frowardly in the way of his heart.
| For the iniquity | בַּעֲוֺ֥ן | baʿăwōn | ba-uh-VONE |
| of his covetousness | בִּצְע֛וֹ | biṣʿô | beets-OH |
| wroth, I was | קָצַ֥פְתִּי | qāṣaptî | ka-TSAHF-tee |
| and smote | וְאַכֵּ֖הוּ | wĕʾakkēhû | veh-ah-KAY-hoo |
| him: I hid | הַסְתֵּ֣ר | hastēr | hahs-TARE |
| wroth, was and me, | וְאֶקְצֹ֑ף | wĕʾeqṣōp | veh-ek-TSOFE |
| and he went on | וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| frowardly | שׁוֹבָ֖ב | šôbāb | shoh-VAHV |
| in the way | בְּדֶ֥רֶךְ | bĕderek | beh-DEH-rek |
| of his heart. | לִבּֽוֹ׃ | libbô | lee-boh |
Tags நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி அவர்களை அடித்தேன் நான் மறைந்து கடுங்கோபமாயிருந்தேன் தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே
ஏசாயா 57:17 Concordance ஏசாயா 57:17 Interlinear ஏசாயா 57:17 Image