Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 57:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 57 ஏசாயா 57:8

ஏசாயா 57:8
கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.

Tamil Indian Revised Version
கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் படுக்கையை அகலமாக்கி, அவர்களுடன் உடன்படிக்கைசெய்தாய்; அவர்களுடைய படுக்கையைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.

Tamil Easy Reading Version
பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய். அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய். அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய். நீ என்னோடு இருந்தாய். ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய். என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய். கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய். பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய்.

திருவிவிலியம்
⁽கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால்␢ உன் நினைவுக்குறியை வைத்தாய்;␢ என்னை விட்டுவிட்டு␢ உன் மஞ்சத்தைத் திறந்தாய்;␢ ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்;␢ நீ எவருடைய படுக்கையை விரும்பினாயோ,␢ அவர்களோடு ஓர் உடன்பாடு␢ செய்து கொண்டாய்;␢ அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.⁾

Isaiah 57:7Isaiah 57Isaiah 57:9

King James Version (KJV)
Behind the doors also and the posts hast thou set up thy remembrance: for thou hast discovered thyself to another than me, and art gone up; thou hast enlarged thy bed, and made thee a covenant with them; thou lovedst their bed where thou sawest it.

American Standard Version (ASV)
And behind the doors and the posts hast thou set up thy memorial: for thou hast uncovered `thyself’ to another than me, and art gone up; thou hast enlarged thy bed, and made thee a covenant with them: thou lovedst their bed where thou sawest it.

Bible in Basic English (BBE)
And on the back of the doors and on the pillars you have put your sign: for you have been false to me with another; you have made your bed wide, and made an agreement with them; you had a desire for their bed where you saw it

Darby English Bible (DBY)
Behind the doors also and the posts hast thou set up thy remembrance: for apart from me, thou hast uncovered thyself, and art gone up; thou hast enlarged thy bed, and hast made agreement with them; thou lovedst their bed, thou sawest their nakedness.

World English Bible (WEB)
Behind the doors and the posts have you set up your memorial: for you have uncovered [yourself] to another than me, and are gone up; you have enlarged your bed, and made you a covenant with them: you loved their bed where you saw it.

Young’s Literal Translation (YLT)
And behind the door, and the post, Thou hast set up thy memorial, For from Me thou hast removed, and goest up, Thou hast enlarged thy couch, And dost covenant for thyself among them, Thou hast loved their couch, the station thou sawest,

ஏசாயா Isaiah 57:8
கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.
Behind the doors also and the posts hast thou set up thy remembrance: for thou hast discovered thyself to another than me, and art gone up; thou hast enlarged thy bed, and made thee a covenant with them; thou lovedst their bed where thou sawest it.

Behind
וְאַחַ֤רwĕʾaḥarveh-ah-HAHR
the
doors
הַדֶּ֙לֶת֙haddeletha-DEH-LET
posts
the
and
also
וְהַמְּזוּזָ֔הwĕhammĕzûzâveh-ha-meh-zoo-ZA
hast
thou
set
up
שַׂ֖מְתְּśamĕtSA-met
remembrance:
thy
זִכְרוֹנֵ֑ךְzikrônēkzeek-roh-NAKE
for
כִּ֣יkee
thou
hast
discovered
מֵאִתִּ֞יmēʾittîmay-ee-TEE
than
another
to
thyself
גִּלִּ֣יתgillîtɡee-LEET
up;
gone
art
and
me,
וַֽתַּעֲלִ֗יwattaʿălîva-ta-uh-LEE
thou
hast
enlarged
הִרְחַ֤בְתְּhirḥabĕtheer-HA-vet
bed,
thy
מִשְׁכָּבֵךְ֙miškābēkmeesh-ka-vake
and
made
וַתִּכְרָתwattikrātva-teek-RAHT
lovedst
thou
them;
with
covenant
a
thee
לָ֣ךְlāklahk
their
bed
מֵהֶ֔םmēhemmay-HEM
where
אָהַ֥בְתְּʾāhabĕtah-HA-vet
thou
sawest
מִשְׁכָּבָ֖םmiškābāmmeesh-ka-VAHM
it.
יָ֥דyādyahd
חָזִֽית׃ḥāzîtha-ZEET


Tags கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய் நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய் ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய் அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்
ஏசாயா 57:8 Concordance ஏசாயா 57:8 Interlinear ஏசாயா 57:8 Image