ஏசாயா 58:6
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,
Tamil Indian Revised Version
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணைப்புகளை தளர்த்துகிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,
Tamil Easy Reading Version
“நான் விரும்புகின்ற சிறப்பான ஒரு நாளை உங்களுக்குச் சொல்வேன். ஜனங்களை விடுதலை பெறச்செய்யும் நாள். ஜனங்களின் சுமைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். துன்பப்படுகிற ஜனங்களை நீங்கள் விடுதலை செய்யும் நாளை சிறப்பானதாக விரும்புகிறேன். அவர்களின் தோள்களிலிருந்து சுமையை எடுத்துவிடும் ஒரு நாளை நான் விரும்புகிறேன்.
திருவிவிலியம்
⁽கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும்,␢ நுகத்தின் பிணையல்களை அறுப்பதும்␢ ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து␢ அனுப்புவதும், எவ்வகை␢ நுகத்தையும் உடைப்பதும் அன்றோ␢ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!⁾
King James Version (KJV)
Is not this the fast that I have chosen? to loose the bands of wickedness, to undo the heavy burdens, and to let the oppressed go free, and that ye break every yoke?
American Standard Version (ASV)
Is not this the fast that I have chosen: to loose the bonds of wickedness, to undo the bands of the yoke, and to let the oppressed go free, and that ye break every yoke?
Bible in Basic English (BBE)
Is not this the holy day for which I have given orders: to let loose those who have wrongly been made prisoners, to undo the bands of the yoke, and to let the crushed go free, and every yoke be broken?
Darby English Bible (DBY)
Is not this the fast which I have chosen: to loose the bands of wickedness, to undo the thongs of the yoke, and to send forth free the crushed, and that ye break every yoke?
World English Bible (WEB)
Isn’t this the fast that I have chosen: to loose the bonds of wickedness, to undo the bands of the yoke, and to let the oppressed go free, and that you break every yoke?
Young’s Literal Translation (YLT)
Is not this the fast that I chose — To loose the bands of wickedness, To shake off the burdens of the yoke, And to send out the oppressed free, And every yoke ye draw off?
ஏசாயா Isaiah 58:6
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,
Is not this the fast that I have chosen? to loose the bands of wickedness, to undo the heavy burdens, and to let the oppressed go free, and that ye break every yoke?
| Is not | הֲל֣וֹא | hălôʾ | huh-LOH |
| this | זֶה֮ | zeh | zeh |
| the fast | צ֣וֹם | ṣôm | tsome |
| chosen? have I that | אֶבְחָרֵהוּ֒ | ʾebḥārēhû | ev-ha-ray-HOO |
| to loose | פַּתֵּ֙חַ֙ | pattēḥa | pa-TAY-HA |
| the bands | חַרְצֻבּ֣וֹת | ḥarṣubbôt | hahr-TSOO-bote |
| of wickedness, | רֶ֔שַׁע | rešaʿ | REH-sha |
| undo to | הַתֵּ֖ר | hattēr | ha-TARE |
| the heavy | אֲגֻדּ֣וֹת | ʾăguddôt | uh-ɡOO-dote |
| burdens, | מוֹטָ֑ה | môṭâ | moh-TA |
| oppressed the let to and | וְשַׁלַּ֤ח | wĕšallaḥ | veh-sha-LAHK |
| go | רְצוּצִים֙ | rĕṣûṣîm | reh-tsoo-TSEEM |
| free, | חָפְשִׁ֔ים | ḥopšîm | hofe-SHEEM |
| break ye that and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| every | מוֹטָ֖ה | môṭâ | moh-TA |
| yoke? | תְּנַתֵּֽקוּ׃ | tĕnattēqû | teh-na-tay-KOO |
Tags அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும் நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும் நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும் சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்
ஏசாயா 58:6 Concordance ஏசாயா 58:6 Interlinear ஏசாயா 58:6 Image