ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது விடியற்கால வெளிச்சத்தைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
Tamil Easy Reading Version
நீங்கள் இவற்றைச் செய்தால், உங்களது வெளிச்சம் விடியற்கால சூரியனைப்போன்று ஒளிவீசத் தொடங்கும். பிறகு, உங்கள் காயங்கள் குணமாகும். உங்கள் நன்மை (தேவன்) உங்களுக்கு முன்னால் நடந்து செல்லும். கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்தொடர்ந்துவரும்.
திருவிவிலியம்
⁽அப்பொழுது உன் ஒளி␢ விடியல் போல் எழும்;␢ விரைவில் உனக்கு␢ நலமான வாழ்வு துளிர்க்கும்;␢ உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;␢ ஆண்டவரின் மாட்சி␢ உனக்குப் பின்சென்று காக்கும்.⁾
King James Version (KJV)
Then shall thy light break forth as the morning, and thine health shall spring forth speedily: and thy righteousness shall go before thee; the glory of the LORD shall be thy rereward.
American Standard Version (ASV)
Then shall thy light break forth as the morning, and thy healing shall spring forth speedily; and thy righteousness shall go before thee; the glory of Jehovah shall by thy rearward.
Bible in Basic English (BBE)
Then will light be shining on you like the morning, and your wounds will quickly be well: and your righteousness will go before you, and the glory of the Lord will come after you.
Darby English Bible (DBY)
Then shall thy light break forth as the dawn, and thy health shall spring forth speedily; and thy righteousness shall go before thee, the glory of Jehovah shall be thy rearguard.
World English Bible (WEB)
Then shall your light break forth as the morning, and your healing shall spring forth speedily; and your righteousness shall go before you; the glory of Yahweh shall by your rearward.
Young’s Literal Translation (YLT)
Then broken up as the dawn is thy light, And thy health in haste springeth up, Gone before thee hath thy righteousness, The honour of Jehovah doth gather thee.
ஏசாயா Isaiah 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
Then shall thy light break forth as the morning, and thine health shall spring forth speedily: and thy righteousness shall go before thee; the glory of the LORD shall be thy rereward.
| Then | אָ֣ז | ʾāz | az |
| shall thy light | יִבָּקַ֤ע | yibbāqaʿ | yee-ba-KA |
| break forth | כַּשַּׁ֙חַר֙ | kaššaḥar | ka-SHA-HAHR |
| morning, the as | אוֹרֶ֔ךָ | ʾôrekā | oh-REH-ha |
| and thine health | וַאֲרֻכָתְךָ֖ | waʾărukotkā | va-uh-roo-hote-HA |
| shall spring forth | מְהֵרָ֣ה | mĕhērâ | meh-hay-RA |
| speedily: | תִצְמָ֑ח | tiṣmāḥ | teets-MAHK |
| righteousness thy and | וְהָלַ֤ךְ | wĕhālak | veh-ha-LAHK |
| shall go | לְפָנֶ֙יךָ֙ | lĕpānêkā | leh-fa-NAY-HA |
| before | צִדְקֶ֔ךָ | ṣidqekā | tseed-KEH-ha |
| thee; the glory | כְּב֥וֹד | kĕbôd | keh-VODE |
| Lord the of | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| shall be thy rereward. | יַאַסְפֶֽךָ׃ | yaʾaspekā | ya-as-FEH-ha |
Tags அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும் கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்
ஏசாயா 58:8 Concordance ஏசாயா 58:8 Interlinear ஏசாயா 58:8 Image