ஏசாயா 59:5
கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
Tamil Indian Revised Version
கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் வலைகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் உடைக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
Tamil Easy Reading Version
விஷப் பாம்புகளிலிருந்து முட்டைகள் வருவதுபோல இவர்களிடமிருந்து தீமைகள் வருகின்றன. நீ அவற்றில் ஒரு முட்டையைத் உண்டால் மரித்துப் போவாய். அவற்றில் ஒரு முட்டையை உடைத்தால், ஒரு விஷப்பாம்பு வெளியே வரும். ஜனங்கள் பொய் சொல்கிறார்கள். அந்தப் பொய்கள் சிலந்தி வலைபோன்றுள்ளன.
திருவிவிலியம்
⁽நச்சுப் பாம்பின் முட்டைகளை␢ அடைகாக்கிறார்கள்;␢ சிலந்திப் பூச்சியின் வலையைப்␢ பின்னுகிறார்கள்;␢ அவற்றின் முட்டைகளை விழுங்குபவர்␢ சாவார்;␢ உடைபடும் முட்டையிலிருந்து␢ கட்டுவிரியன் வெளிவரும்.⁾
King James Version (KJV)
They hatch cockatrice’ eggs, and weave the spider’s web: he that eateth of their eggs dieth, and that which is crushed breaketh out into a viper.
American Standard Version (ASV)
They hatch adders’ eggs, and weave the spider’s web: he that eateth of their eggs dieth; and that which is crushed breaketh out into a viper.
Bible in Basic English (BBE)
They give birth to snake’s eggs, and make spider’s threads: whoever takes their eggs for food comes to his death, and the egg which is crushed becomes a poison-snake.
Darby English Bible (DBY)
They hatch serpents’ eggs, and weave the spider’s web: he that eateth of their eggs dieth, and that which is crushed breaketh out into a viper.
World English Bible (WEB)
They hatch adders’ eggs, and weave the spider’s web: he who eats of their eggs dies; and that which is crushed breaks out into a viper.
Young’s Literal Translation (YLT)
Eggs of a viper they have hatched, And webs of a spider they weave, Whoso is eating their eggs doth die, And the crushed hatcheth a viper.
ஏசாயா Isaiah 59:5
கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
They hatch cockatrice' eggs, and weave the spider's web: he that eateth of their eggs dieth, and that which is crushed breaketh out into a viper.
| They hatch | בֵּיצֵ֤י | bêṣê | bay-TSAY |
| cockatrice' | צִפְעוֹנִי֙ | ṣipʿôniy | tseef-oh-NEE |
| eggs, | בִּקֵּ֔עוּ | biqqēʿû | bee-KAY-oo |
| and weave | וְקוּרֵ֥י | wĕqûrê | veh-koo-RAY |
| spider's the | עַכָּבִ֖ישׁ | ʿakkābîš | ah-ka-VEESH |
| web: | יֶאֱרֹ֑גוּ | yeʾĕrōgû | yeh-ay-ROH-ɡoo |
| he that eateth | הָאֹכֵ֤ל | hāʾōkēl | ha-oh-HALE |
| eggs their of | מִבֵּֽיצֵיהֶם֙ | mibbêṣêhem | mee-bay-tsay-HEM |
| dieth, | יָמ֔וּת | yāmût | ya-MOOT |
| crushed is which that and | וְהַזּוּרֶ֖ה | wĕhazzûre | veh-ha-zoo-REH |
| breaketh out | תִּבָּקַ֥ע | tibbāqaʿ | tee-ba-KA |
| into a viper. | אֶפְעֶֽה׃ | ʾepʿe | ef-EH |
Tags கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள் அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான் அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்
ஏசாயா 59:5 Concordance ஏசாயா 59:5 Interlinear ஏசாயா 59:5 Image