ஏசாயா 60:11
உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும் உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
Tamil Indian Revised Version
உன்னிடத்திற்கு தேசங்களின் பலத்த படையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
Tamil Easy Reading Version
உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். அவை, இரவு அல்லது பகல் எவ்வேளையிலும் மூடப்படாதவை. நாடுகளும் அரசர்களும் தங்கள் செல்வங்களை உனக்குக் கொண்டுவருவார்கள்.
திருவிவிலியம்
⁽உன் வாயில்கள்␢ எப்போதும் திறந்திருக்கும்;␢ இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்;␢ பிற இனத்தாரின் செல்வம்␢ உன்னிடம் கொண்டு வரப்படவும்,␢ அவர்களின் மன்னர்␢ ஊர்வலமாய் அழைத்து வரப்படவும்,␢ அவை திறந்திருக்கும்.⁾
King James Version (KJV)
Therefore thy gates shall be open continually; they shall not be shut day nor night; that men may bring unto thee the forces of the Gentiles, and that their kings may be brought.
American Standard Version (ASV)
Thy gates also shall be open continually; they shall not be shut day nor night; that men may bring unto thee the wealth of the nations, and their kings led captive.
Bible in Basic English (BBE)
Your doors will be open at all times; they will not be shut day or night; so that men may come into you with the wealth of the nations, with their kings at their head.
Darby English Bible (DBY)
And thy gates shall stand open continually: (they shall not be shut day nor night,) that the wealth of the nations may be brought unto thee, and that their kings may be led [to thee].
World English Bible (WEB)
Your gates also shall be open continually; they shall not be shut day nor night; that men may bring to you the wealth of the nations, and their kings led captive.
Young’s Literal Translation (YLT)
And opened have thy gates continually, By day and by night they are not shut, To bring unto thee the force of nations, Even their kings are led.
ஏசாயா Isaiah 60:11
உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும் உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
Therefore thy gates shall be open continually; they shall not be shut day nor night; that men may bring unto thee the forces of the Gentiles, and that their kings may be brought.
| Therefore thy gates | וּפִתְּח֨וּ | ûpittĕḥû | oo-fee-teh-HOO |
| shall be open | שְׁעָרַ֧יִךְ | šĕʿārayik | sheh-ah-RA-yeek |
| continually; | תָּמִ֛יד | tāmîd | ta-MEED |
| not shall they | יוֹמָ֥ם | yômām | yoh-MAHM |
| be shut | וָלַ֖יְלָה | wālaylâ | va-LA-la |
| day | לֹ֣א | lōʾ | loh |
| nor night; | יִסָּגֵ֑רוּ | yissāgērû | yee-sa-ɡAY-roo |
| bring may men that | לְהָבִ֤יא | lĕhābîʾ | leh-ha-VEE |
| unto | אֵלַ֙יִךְ֙ | ʾēlayik | ay-LA-yeek |
| thee the forces | חֵ֣יל | ḥêl | hale |
| Gentiles, the of | גּוֹיִ֔ם | gôyim | ɡoh-YEEM |
| and that their kings | וּמַלְכֵיהֶ֖ם | ûmalkêhem | oo-mahl-hay-HEM |
| may be brought. | נְהוּגִֽים׃ | nĕhûgîm | neh-hoo-ɡEEM |
Tags உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும் அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும் உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்
ஏசாயா 60:11 Concordance ஏசாயா 60:11 Interlinear ஏசாயா 60:11 Image