Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 60:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 60 ஏசாயா 60:16

ஏசாயா 60:16
நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்.

Tamil Indian Revised Version
நீ தேசங்களின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன்னை விடுவிப்பவரென்றும் அறிந்துகொள்வாய்.

Tamil Easy Reading Version
உனக்குத் தேவையான அனைத்தையும் நாடுகள் தரும். இது குழந்தை தன் தாயிடமிருந்து பால் குடிப்பதுபோன்று இருக்கும். ஆனால் நீ அரசர்களிடமிருந்து செல்வத்தைக் குடிப்பாய். பிறகு நீ, அது நான் என்றும் உன்னைக் காப்பாற்றும் கர்த்தர் என்றும் அறிந்துகொள்வாய். யாக்கோபின் பெரிய தேவன் உன்னைக் காப்பாற்றுகிறவர், என்பதை நீ அறிந்துகொள்வாய்.

திருவிவிலியம்
⁽நீ பிற இனத்தாரின்␢ பாலைப் பருகுவாய்;␢ மன்னர்களின் மார்பிலிருந்து␢ பாலை உறிஞ்சுவாய்;␢ ஆண்டவராகிய நானே␢ உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும்␢ யாக்கோபின் வல்லவரே␢ உன்னை மீட்பவர் என்றும்␢ நீ அறிந்து கொள்வாய்.⁾

Isaiah 60:15Isaiah 60Isaiah 60:17

King James Version (KJV)
Thou shalt also suck the milk of the Gentiles, and shalt suck the breast of kings: and thou shalt know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.

American Standard Version (ASV)
Thou shalt also suck the milk of the nations, and shalt suck the breast of kings; and thou shalt know that I, Jehovah, am thy Saviour, and thy Redeemer, the Mighty One of Jacob.

Bible in Basic English (BBE)
And you will take the milk of the nations, flowing from the breast of kings; and you will see that I, the Lord, am your saviour, and he who takes up your cause, the Strong One of Jacob.

Darby English Bible (DBY)
And thou shalt suck the milk of the nations, and shalt suck the breast of kings; and thou shalt know that I, Jehovah, [am] thy Saviour and thy Redeemer, the Mighty One of Jacob.

World English Bible (WEB)
You shall also suck the milk of the nations, and shall suck the breast of kings; and you shall know that I, Yahweh, am your Savior, and your Redeemer, the Mighty One of Jacob.

Young’s Literal Translation (YLT)
And thou hast sucked the milk of nations, Yea, the breast of kings thou suckest, And thou hast known that I, Jehovah, Thy Saviour, and Thy Redeemer, `Am’ the Mighty One of Jacob.

ஏசாயா Isaiah 60:16
நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்.
Thou shalt also suck the milk of the Gentiles, and shalt suck the breast of kings: and thou shalt know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.

Thou
shalt
also
suck
וְיָנַקְתְּ֙wĕyānaqĕtveh-ya-na-ket
milk
the
חֲלֵ֣בḥălēbhuh-LAVE
of
the
Gentiles,
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
suck
shalt
and
וְשֹׁ֥דwĕšōdveh-SHODE
the
breast
מְלָכִ֖יםmĕlākîmmeh-la-HEEM
of
kings:
תִּינָ֑קִיtînāqîtee-NA-kee
know
shalt
thou
and
וְיָדַ֗עַתְּwĕyādaʿatveh-ya-DA-at
that
כִּ֣יkee
I
אֲנִ֤יʾănîuh-NEE
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
Saviour
thy
am
מֽוֹשִׁיעֵ֔ךְmôšîʿēkmoh-shee-AKE
and
thy
Redeemer,
וְגֹאֲלֵ֖ךְwĕgōʾălēkveh-ɡoh-uh-LAKE
the
mighty
One
אֲבִ֥ירʾăbîruh-VEER
of
Jacob.
יַעֲקֹֽב׃yaʿăqōbya-uh-KOVE


Tags நீ ஜாதிகளின் பாலைக் குடித்து ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு கர்த்தராகிய நான் இரட்சகரென்றும் யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்
ஏசாயா 60:16 Concordance ஏசாயா 60:16 Interlinear ஏசாயா 60:16 Image