Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 62:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 62 ஏசாயா 62:5

ஏசாயா 62:5
வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

Tamil Indian Revised Version
வாலிபன் கன்னிகையை திருமணம்செய்வதுபோல, உன் மக்கள் உன்னை திருமணம்செய்வார்கள்; மணமகன் மணமகளின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

Tamil Easy Reading Version
ஒரு இளைஞன் ஒரு பெண்ணை நேசிக்கும்போது அவளை மணக்கிறான். அவள் அவனது மனைவி ஆகிறாள். அதே வழியில் உனது நாடு உனது பிள்ளைகளுக்கு உரியதாகும். ஒருவன் தன் புதிய மனைவியோடு மிக மகிழ்ச்சியாய் இருப்பது போல உன் தேவன் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பார்.”

திருவிவிலியம்
⁽இளைஞன் கன்னிப் பெண்ணை␢ மணப்பதுபோல␢ உன்னை எழுப்பியவர்␢ உன்னை மணந்து கொள்வார்;␢ மணமகன் மணப்பெண்ணில்␢ மகிழ்வதுபோல்␢ உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.⁾

Isaiah 62:4Isaiah 62Isaiah 62:6

King James Version (KJV)
For as a young man marrieth a virgin, so shall thy sons marry thee: and as the bridegroom rejoiceth over the bride, so shall thy God rejoice over thee.

American Standard Version (ASV)
For as a young man marrieth a virgin, so shall thy sons marry thee; and as the bridegroom rejoiceth over the bride, so shall thy God rejoice over thee.

Bible in Basic English (BBE)
For as a young man takes a virgin for his wife, so will your maker be married to you: and as a husband has joy in his bride, so will the Lord your God be glad over you.

Darby English Bible (DBY)
For [as] a young man marrieth a virgin, shall thy sons marry thee; and with the joy of the bridegroom over the bride, shall thy God rejoice over thee.

World English Bible (WEB)
For as a young man marries a virgin, so shall your sons marry you; and as the bridegroom rejoices over the bride, so shall your God rejoice over you.

Young’s Literal Translation (YLT)
For a young man doth marry a virgin, Thy Builders do marry thee, With the joy of a bridegroom over a bride, Rejoice over thee doth thy God.

ஏசாயா Isaiah 62:5
வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
For as a young man marrieth a virgin, so shall thy sons marry thee: and as the bridegroom rejoiceth over the bride, so shall thy God rejoice over thee.

For
כִּֽיkee
as
a
young
man
יִבְעַ֤לyibʿalyeev-AL
marrieth
בָּחוּר֙bāḥûrba-HOOR
virgin,
a
בְּתוּלָ֔הbĕtûlâbeh-too-LA
so
shall
thy
sons
יִבְעָל֖וּךְyibʿālûkyeev-ah-LOOK
marry
בָּנָ֑יִךְbānāyikba-NA-yeek
bridegroom
the
as
and
thee:
וּמְשׂ֤וֹשׂûmĕśôśoo-meh-SOSE
rejoiceth
חָתָן֙ḥātānha-TAHN
over
עַלʿalal
the
bride,
כַּלָּ֔הkallâka-LA
God
thy
shall
so
יָשִׂ֥ישׂyāśîśya-SEES
rejoice
עָלַ֖יִךְʿālayikah-LA-yeek
over
אֱלֹהָֽיִךְ׃ʾĕlōhāyikay-loh-HA-yeek


Tags வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள் மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்
ஏசாயா 62:5 Concordance ஏசாயா 62:5 Interlinear ஏசாயா 62:5 Image