Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 62:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 62 ஏசாயா 62:8

ஏசாயா 62:8
இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.

Tamil Indian Revised Version
இனி நான் உன் தானியத்தை உன் எதிரிகளுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சைரசத்தை அந்நிய தேசத்தார் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் வாக்குக்கொடுத்தார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்தார். கர்த்தர் தன் சொந்த வல்லமையைச் சான்றாகப் பயன்படுத்தினார். கர்த்தர் தன் வாக்குறுதியைக் காப்பாற்ற தனது வல்லமையைப் பயன்படுத்துவார். கர்த்தர் சொன்னார், “உங்கள் உணவை உங்கள் பகைவர்களுக்கு மீண்டும் கொடுக்கமாட்டேன் என்று வாக்களிக்கிறேன். நீங்கள் உருவாக்கிய திராட்சைரசத்தை உங்கள் பகைவர்கள் மீண்டும் எடுத்துக்கொள்ள விடமாட்டேன் என்று வாக்களிக்கிறேன்.

திருவிவிலியம்
⁽ஆண்டவர் தம் வலக்கையின் மேலும்␢ வலிமைமிக்க தம் புயத்தின் மேலும்␢ ஆணையிட்டுக் கூறியது:␢ உன் தானியத்தை இனி␢ நான் உன் பகைவருக்கு␢ உணவாகக் கொடுக்கமாட்டேன்;␢ உன் உழைப்பால் கிடைத்த␢ திராட்சை இரசத்தை␢ வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.⁾

Isaiah 62:7Isaiah 62Isaiah 62:9

King James Version (KJV)
The LORD hath sworn by his right hand, and by the arm of his strength, Surely I will no more give thy corn to be meat for thine enemies; and the sons of the stranger shall not drink thy wine, for the which thou hast laboured:

American Standard Version (ASV)
Jehovah hath sworn by his right hand, and by the arm of his strength, Surely I will no more give thy grain to be food for thine enemies; and foreigners shall not drink thy new wine, for which thou hast labored:

Bible in Basic English (BBE)
The Lord has taken an oath by his right hand, and by the arm of his strength, Truly, I will no longer give your grain to be food for your haters; and men of strange countries will not take the wine for which your work has been done:

Darby English Bible (DBY)
Jehovah hath sworn by his right hand and by the arm of his strength, I will indeed no more give thy corn [to be] food for thine enemies; and the sons of the alien shall not drink thy new wine, for which thou hast laboured;

World English Bible (WEB)
Yahweh has sworn by his right hand, and by the arm of his strength, Surely I will no more give your grain to be food for your enemies; and foreigners shall not drink your new wine, for which you have labored:

Young’s Literal Translation (YLT)
Sworn hath Jehovah by His right hand, Even by the arm of His strength: `I give not thy corn any more `as’ food for thine enemies, Nor do sons of a stranger drink thy new wine, For which thou hast laboured.

ஏசாயா Isaiah 62:8
இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.
The LORD hath sworn by his right hand, and by the arm of his strength, Surely I will no more give thy corn to be meat for thine enemies; and the sons of the stranger shall not drink thy wine, for the which thou hast laboured:

The
Lord
נִשְׁבַּ֧עnišbaʿneesh-BA
hath
sworn
יְהוָ֛הyĕhwâyeh-VA
hand,
right
his
by
בִּֽימִינ֖וֹbîmînôbee-mee-NOH
arm
the
by
and
וּבִזְר֣וֹעַûbizrôaʿoo-veez-ROH-ah
of
his
strength,
עֻזּ֑וֹʿuzzôOO-zoh
no
will
I
Surely
אִםʾimeem
more
אֶתֵּן֩ʾettēneh-TANE
give
אֶתʾetet

דְּגָנֵ֨ךְdĕgānēkdeh-ɡa-NAKE
corn
thy
ע֤וֹדʿôdode
to
be
meat
מַֽאֲכָל֙maʾăkālma-uh-HAHL
enemies;
thine
for
לְאֹ֣יְבַ֔יִךְlĕʾōyĕbayikleh-OH-yeh-VA-yeek
and
the
sons
וְאִםwĕʾimveh-EEM
stranger
the
of
יִשְׁתּ֤וּyištûyeesh-TOO
shall
not
בְנֵֽיbĕnêveh-NAY
drink
נֵכָר֙nēkārnay-HAHR
thy
wine,
תִּֽירוֹשֵׁ֔ךְtîrôšēktee-roh-SHAKE
which
the
for
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
hast
laboured:
יָגַ֖עַתְּyāgaʿatya-ɡA-at
בּֽוֹ׃boh


Tags இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன் உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்
ஏசாயா 62:8 Concordance ஏசாயா 62:8 Interlinear ஏசாயா 62:8 Image