Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 63:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 63 ஏசாயா 63:3

ஏசாயா 63:3
நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.

Tamil Indian Revised Version
நான் தனி ஒருவனாக ஆலையை மிதித்தேன்; மக்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் ஆடைகளையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.

Tamil Easy Reading Version
அவன் பதில் கூறுகிறான், “நான் திராட்சைரச ஆலை வழியாக நடந்தேன். எவரும் எனக்கு உதவவில்லை. நான் கோபமாக இருக்கிறேன். நான் திராட்சைகளுக்குமேல் நடந்தேன். அதன் சாறு என் ஆடைகள் மேல் தெளித்தது. எனவே, எனது ஆடைகள் அழுக்காக உள்ளன.

திருவிவிலியம்
⁽தனியாளாய் நான் திராட்சை பிழியும்␢ ஆலையில் மிதித்தேன்;␢ மக்களினத்தவருள் எவனும்␢ என்னுடன் இருக்கவில்லை;␢ என் கோபத்தில் நான்␢ அவர்களை மிதித்தேன்;␢ என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்;␢ அவர்கள் செந்நீர்␢ என் உடைகள் மேல் தெறித்தது;␢ என் ஆடைகள் அனைத்தையும்␢ கறையாக்கினேன்.⁾

Isaiah 63:2Isaiah 63Isaiah 63:4

King James Version (KJV)
I have trodden the winepress alone; and of the people there was none with me: for I will tread them in mine anger, and trample them in my fury; and their blood shall be sprinkled upon my garments, and I will stain all my raiment.

American Standard Version (ASV)
I have trodden the winepress alone; and of the peoples there was no man with me: yea, I trod them in mine anger, and trampled them in my wrath; and their lifeblood is sprinkled upon my garments, and I have stained all my raiment.

Bible in Basic English (BBE)
I have been crushing the grapes by myself, and of the peoples there was no man with me: in my wrath and in my passion, they were crushed under my feet; and my robes are marked with their life-blood, and all my clothing is red.

Darby English Bible (DBY)
I have trodden the winepress alone, and of the peoples not a man was with me; and I have trodden them in mine anger, and trampled them in my fury; and their blood is sprinkled upon my garments, and I have stained all mine apparel.

World English Bible (WEB)
I have trodden the winepress alone; and of the peoples there was no man with me: yes, I trod them in my anger, and trampled them in my wrath; and their lifeblood is sprinkled on my garments, and I have stained all my clothing.

Young’s Literal Translation (YLT)
— `A wine-press I have trodden by myself, And of the peoples there is no one with me, And I tread them in mine anger, And I trample them in my fury, Sprinkled is their strength on my garments, And all my clothing I have polluted.

ஏசாயா Isaiah 63:3
நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
I have trodden the winepress alone; and of the people there was none with me: for I will tread them in mine anger, and trample them in my fury; and their blood shall be sprinkled upon my garments, and I will stain all my raiment.

I
have
trodden
פּוּרָ֣ה׀pûrâpoo-RA
the
winepress
דָּרַ֣כְתִּיdāraktîda-RAHK-tee
alone;
לְבַדִּ֗יlĕbaddîleh-va-DEE
and
of
the
people
וּמֵֽעַמִּים֙ûmēʿammîmoo-may-ah-MEEM
none
was
there
אֵֽיןʾênane

אִ֣ישׁʾîšeesh
with
אִתִּ֔יʾittîee-TEE
tread
will
I
for
me:
וְאֶדְרְכֵ֣םwĕʾedrĕkēmveh-ed-reh-HAME
anger,
mine
in
them
בְּאַפִּ֔יbĕʾappîbeh-ah-PEE
and
trample
וְאֶרְמְסֵ֖םwĕʾermĕsēmveh-er-meh-SAME
fury;
my
in
them
בַּחֲמָתִ֑יbaḥămātîba-huh-ma-TEE
and
their
blood
וְיֵ֤זwĕyēzveh-YAZE
sprinkled
be
shall
נִצְחָם֙niṣḥāmneets-HAHM
upon
עַלʿalal
my
garments,
בְּגָדַ֔יbĕgādaybeh-ɡa-DAI
stain
will
I
and
וְכָלwĕkālveh-HAHL
all
מַלְבּוּשַׁ֖יmalbûšaymahl-boo-SHAI
my
raiment.
אֶגְאָֽלְתִּי׃ʾegʾālĕttîeɡ-AH-leh-tee


Tags நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன் ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன் அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்
ஏசாயா 63:3 Concordance ஏசாயா 63:3 Interlinear ஏசாயா 63:3 Image