Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 65:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 65 ஏசாயா 65:20

ஏசாயா 65:20
அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

Tamil Indian Revised Version
அங்கே இனி குறைந்த ஆயுள் உள்ள சிறுவனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் இருக்கமாட்டார்கள்; நூறு வயதுசென்று மரணமடைகிறவனும் வாலிபனென்று கருதப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

Tamil Easy Reading Version
இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது. இனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும். ஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான். 100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான். பாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான்.

திருவிவிலியம்
⁽இனி அங்கே␢ சில நாள்களுக்குள் இறக்கும்␢ பச்சிளங்குழந்தையே இராது;␢ தம் வாழ்நாளை நிறைவு செய்யாத␢ முதியவர் இரார்;␢ ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும்␢ இளைஞனாகக் கருதப்படுவான்.␢ பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்␢ சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.⁾

Isaiah 65:19Isaiah 65Isaiah 65:21

King James Version (KJV)
There shall be no more thence an infant of days, nor an old man that hath not filled his days: for the child shall die an hundred years old; but the sinner being an hundred years old shall be accursed.

American Standard Version (ASV)
There shall be no more thence an infant of days, nor an old man that hath not filled his days; for the child shall die a hundred years old, and the sinner being a hundred years old shall be accursed.

Bible in Basic English (BBE)
No longer will there be there a child whose days are cut short, or an old man whose days have not come to their full measure: for the young man at his death will be a hundred years old, and he whose life is shorter than a hundred years will seem as one cursed.

Darby English Bible (DBY)
There shall be no more thenceforth an infant of days, nor an old man that hath not completed his days; for the youth shall die a hundred years old, and the sinner being a hundred years old shall be accursed.

World English Bible (WEB)
There shall be no more there an infant of days, nor an old man who has not filled his days; for the child shall die one hundred years old, and the sinner being one hundred years old shall be accursed.

Young’s Literal Translation (YLT)
There is not thence any more a suckling of days, And an aged man who doth not complete his days, For the youth a hundred years old dieth, And the sinner, a hundred years old, is lightly esteemed.

ஏசாயா Isaiah 65:20
அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
There shall be no more thence an infant of days, nor an old man that hath not filled his days: for the child shall die an hundred years old; but the sinner being an hundred years old shall be accursed.

There
shall
be
לֹאlōʾloh
no
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
more
מִשָּׁ֜םmiššāmmee-SHAHM
thence
ע֗וֹדʿôdode
infant
an
ע֤וּלʿûlool
of
days,
יָמִים֙yāmîmya-MEEM
man
old
an
nor
וְזָקֵ֔ןwĕzāqēnveh-za-KANE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
hath
not
לֹֽאlōʾloh
filled
יְמַלֵּ֖אyĕmallēʾyeh-ma-LAY

אֶתʾetet
days:
his
יָמָ֑יוyāmāywya-MAV
for
כִּ֣יkee
the
child
הַנַּ֗עַרhannaʿarha-NA-ar
die
shall
בֶּןbenben
an
hundred
מֵאָ֤הmēʾâmay-AH
years
שָׁנָה֙šānāhsha-NA
old;
יָמ֔וּתyāmûtya-MOOT
sinner
the
but
וְהַ֣חוֹטֶ֔אwĕhaḥôṭeʾveh-HA-hoh-TEH
being
an
hundred
בֶּןbenben
years
מֵאָ֥הmēʾâmay-AH
old
שָׁנָ֖הšānâsha-NA
shall
be
accursed.
יְקֻלָּֽל׃yĕqullālyeh-koo-LAHL


Tags அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும் தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள் நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான் நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்
ஏசாயா 65:20 Concordance ஏசாயா 65:20 Interlinear ஏசாயா 65:20 Image