Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 65:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 65 ஏசாயா 65:22

ஏசாயா 65:22
அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் பழங்களைச் சாப்பிடுகிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் மரத்தின் நாட்களைப்போல என் மக்களின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நீண்டநாட்கள் அனுபவிப்பார்கள்.

Tamil Easy Reading Version
மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான். மீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான். எனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள். நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்.

திருவிவிலியம்
⁽வேறொருவர் குடியிருக்க␢ அவர்கள் கட்டுவதில்லை;␢ மற்றொருவர் உண்ண␢ அவர்கள் நடுவதில்லை;␢ மரங்களின் வாழ்நாள் போன்றே␢ என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்;␢ நான் தேர்ந்து கொண்டவர்கள்␢ தங்கள் உழைப்பின் பயனை␢ நெடுநாள் துய்ப்பார்கள்.⁾

Isaiah 65:21Isaiah 65Isaiah 65:23

King James Version (KJV)
They shall not build, and another inhabit; they shall not plant, and another eat: for as the days of a tree are the days of my people, and mine elect shall long enjoy the work of their hands.

American Standard Version (ASV)
They shall not build, and another inhabit; they shall not plant, and another eat: for as the days of a tree shall be the days of my people, and my chosen shall long enjoy the work of their hands.

Bible in Basic English (BBE)
They will no longer be building for the use of others, or planting for others to have the fruit: for the days of my people will be like the days of a tree, and my loved ones will have joy in full measure in the work of their hands.

Darby English Bible (DBY)
they shall not build, and another inhabit; they shall not plant, and another eat: for as the days of a tree shall be the days of my people, and mine elect shall long enjoy the work of their hands.

World English Bible (WEB)
They shall not build, and another inhabit; they shall not plant, and another eat: for as the days of a tree shall be the days of my people, and my chosen shall long enjoy the work of their hands.

Young’s Literal Translation (YLT)
They do not build, and another inhabit, They do not plant, and another eat, For as the days of a tree `are’ the days of My people, And the work of their hands wear out do My chosen ones.

ஏசாயா Isaiah 65:22
அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
They shall not build, and another inhabit; they shall not plant, and another eat: for as the days of a tree are the days of my people, and mine elect shall long enjoy the work of their hands.

They
shall
not
לֹ֤אlōʾloh
build,
יִבְנוּ֙yibnûyeev-NOO
and
another
וְאַחֵ֣רwĕʾaḥērveh-ah-HARE
inhabit;
יֵשֵׁ֔בyēšēbyay-SHAVE
not
shall
they
לֹ֥אlōʾloh
plant,
יִטְּע֖וּyiṭṭĕʿûyee-teh-OO
and
another
וְאַחֵ֣רwĕʾaḥērveh-ah-HARE
eat:
יֹאכֵ֑לyōʾkēlyoh-HALE
for
כִּֽיkee
as
the
days
כִימֵ֤יkîmêhee-MAY
tree
a
of
הָעֵץ֙hāʿēṣha-AYTS
are
the
days
יְמֵ֣יyĕmêyeh-MAY
of
my
people,
עַמִּ֔יʿammîah-MEE
elect
mine
and
וּמַעֲשֵׂ֥הûmaʿăśēoo-ma-uh-SAY
shall
long
enjoy
יְדֵיהֶ֖םyĕdêhemyeh-day-HEM
the
work
יְבַלּ֥וּyĕballûyeh-VA-loo
of
their
hands.
בְחִירָֽי׃bĕḥîrāyveh-hee-RAI

Tags அவர்கள் கட்டுகிறதும் வேறொருவர் குடியிருக்கிறதும் அவர்கள் நாட்டுகிறதும் வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும் நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்
ஏசாயா 65:22 Concordance ஏசாயா 65:22 Interlinear ஏசாயா 65:22 Image