ஏசாயா 66:15
இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.
Tamil Indian Revised Version
இதோ, தம்முடைய கோபத்தை கடுங்கோபமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை நெருப்புத்தழலாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியுடனும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களுடனும் வருவார்.
Tamil Easy Reading Version
பாருங்கள், கர்த்தர் நெருப்போடு வந்து கொண்டிருக்கிறார். கர்த்தருடைய படைகள் புழுதி மேகங்களோடு வந்துகொண்டிருக்கிறார்கள். கர்த்தர் அந்த ஜனங்களைத் தனது கோபத்தால் தண்டிப்பார். கர்த்தர் நெருப்பின் ஜீவாலையைப் பயன்படுத்தி, அவர் கோபமாக இருக்கையில் அந்த ஜனங்களைத் தண்டிப்பார்.
திருவிவிலியம்
⁽இதோ! ஆண்டவர்␢ நெருப்பென வருவார்;␢ அவர் தேர்கள் புயலென விரையும்;␢ கொழுந்து விட்டெரியும்␢ தம் சினத்தைக் கொட்டுவார்;␢ தீப்பிழம்பென␢ அவர்தம் கண்டனம் வருகின்றது.⁾
King James Version (KJV)
For, behold, the LORD will come with fire, and with his chariots like a whirlwind, to render his anger with fury, and his rebuke with flames of fire.
American Standard Version (ASV)
For, behold, Jehovah will come with fire, and his chariots shall be like the whirlwind; to render his anger with fierceness, and his rebuke with flames of fire.
Bible in Basic English (BBE)
For the Lord is coming with fire, and his war-carriages will be like the storm-wind; to give punishment in the heat of his wrath, and his passion is like flames of fire.
Darby English Bible (DBY)
For behold, Jehovah will come with fire, and his chariots like a whirlwind, to render his anger with fury, and his rebuke with flames of fire.
World English Bible (WEB)
For, behold, Yahweh will come with fire, and his chariots shall be like the whirlwind; to render his anger with fierceness, and his rebuke with flames of fire.
Young’s Literal Translation (YLT)
For, lo, Jehovah in fire cometh, And as a hurricane His chariots, To refresh in fury His anger, And His rebuke in flames of fire.
ஏசாயா Isaiah 66:15
இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.
For, behold, the LORD will come with fire, and with his chariots like a whirlwind, to render his anger with fury, and his rebuke with flames of fire.
| For, | כִּֽי | kî | kee |
| behold, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| the Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| will come | בָּאֵ֣שׁ | bāʾēš | ba-AYSH |
| fire, with | יָב֔וֹא | yābôʾ | ya-VOH |
| and with his chariots | וְכַסּוּפָ֖ה | wĕkassûpâ | veh-ha-soo-FA |
| whirlwind, a like | מַרְכְּבֹתָ֑יו | markĕbōtāyw | mahr-keh-voh-TAV |
| to render | לְהָשִׁ֤יב | lĕhāšîb | leh-ha-SHEEV |
| his anger | בְּחֵמָה֙ | bĕḥēmāh | beh-hay-MA |
| with fury, | אַפּ֔וֹ | ʾappô | AH-poh |
| rebuke his and | וְגַעֲרָת֖וֹ | wĕgaʿărātô | veh-ɡa-uh-ra-TOH |
| with flames | בְּלַהֲבֵי | bĕlahăbê | beh-la-huh-VAY |
| of fire. | אֵֽשׁ׃ | ʾēš | aysh |
Tags இதோ தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும் தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார் பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்
ஏசாயா 66:15 Concordance ஏசாயா 66:15 Interlinear ஏசாயா 66:15 Image