ஏசாயா 66:20
இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரர் எல்லோரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், சரக்கு வண்டிகளின்மேலும், கோவேறு கழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல தேசங்களிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவருவார்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.
Tamil Easy Reading Version
அவர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அவர்கள் எனது பரிசுத்தமான மலையான எருசலேமிற்கு அழைத்து வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இரதங்கள் மற்றும் வண்டிகளில் வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோர் இஸ்ரவேலர்களால் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சுத்தமான தட்டில் வைத்து கொண்டுவரப்படும் காணிக்கைகளைப்போன்று இருப்பார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
King James Version (KJV)
And they shall bring all your brethren for an offering unto the LORD out of all nations upon horses, and in chariots, and in litters, and upon mules, and upon swift beasts, to my holy mountain Jerusalem, saith the LORD, as the children of Israel bring an offering in a clean vessel into the house of the LORD.
American Standard Version (ASV)
And they shall bring all your brethren out of all the nations for an oblation unto Jehovah, upon horses, and in chariots, and in litters, and upon mules, and upon dromedaries, to my holy mountain Jerusalem, saith Jehovah, as the children of Israel bring their oblation in a clean vessel into the house of Jehovah.
Bible in Basic English (BBE)
And they will take your countrymen out of all the nations for an offering to the Lord, on horses, and in carriages, and in carts, and on asses, and on camels, to my holy mountain Jerusalem, says the Lord, as the children of Israel take their offering in a clean vessel into the house of the Lord.
Darby English Bible (DBY)
And they shall bring all your brethren out of all the nations as an oblation unto Jehovah, upon horses, and in chariots, and in covered waggons, and upon mules, and upon dromedaries, to my holy mountain, to Jerusalem, saith Jehovah, as the children of Israel bring an oblation in a clean vessel into the house of Jehovah.
World English Bible (WEB)
They shall bring all your brothers out of all the nations for an offering to Yahweh, on horses, and in chariots, and in litters, and on mules, and on dromedaries, to my holy mountain Jerusalem, says Yahweh, as the children of Israel bring their offering in a clean vessel into the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And they have brought all your brethren out of all the nations, A present to Jehovah, On horses, and on chariot, and on litters, And on mules, and on dromedaries, Unto My holy mountain Jerusalem, said Jehovah, As the sons of Israel bring the present in a clean vessel, Into the house of Jehovah.
ஏசாயா Isaiah 66:20
இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
And they shall bring all your brethren for an offering unto the LORD out of all nations upon horses, and in chariots, and in litters, and upon mules, and upon swift beasts, to my holy mountain Jerusalem, saith the LORD, as the children of Israel bring an offering in a clean vessel into the house of the LORD.
| And they shall bring | וְהֵבִ֣יאוּ | wĕhēbîʾû | veh-hay-VEE-oo |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| brethren your | אֲחֵיכֶ֣ם | ʾăḥêkem | uh-hay-HEM |
| for an offering | מִכָּל | mikkāl | mee-KAHL |
| unto the Lord | הַגּוֹיִ֣ם׀ | haggôyim | ha-ɡoh-YEEM |
| all of out | מִנְחָ֣ה׀ | minḥâ | meen-HA |
| nations | לַֽיהוָ֡ה | layhwâ | lai-VA |
| upon horses, | בַּסּוּסִ֡ים | bassûsîm | ba-soo-SEEM |
| and in chariots, | וּ֠בָרֶכֶב | ûbārekeb | OO-va-reh-hev |
| litters, in and | וּבַצַּבִּ֨ים | ûbaṣṣabbîm | oo-va-tsa-BEEM |
| and upon mules, | וּבַפְּרָדִ֜ים | ûbappĕrādîm | oo-va-peh-ra-DEEM |
| beasts, swift upon and | וּבַכִּרְכָּר֗וֹת | ûbakkirkārôt | oo-va-keer-ka-ROTE |
| to | עַ֣ל | ʿal | al |
| my holy | הַ֥ר | har | hahr |
| mountain | קָדְשִׁ֛י | qodšî | kode-SHEE |
| Jerusalem, | יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| as | כַּאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| the children | יָבִיאוּ֩ | yābîʾû | ya-vee-OO |
| Israel of | בְנֵ֨י | bĕnê | veh-NAY |
| bring | יִשְׂרָאֵ֧ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אֶת | ʾet | et | |
| an offering | הַמִּנְחָ֛ה | hamminḥâ | ha-meen-HA |
| clean a in | בִּכְלִ֥י | biklî | beek-LEE |
| vessel | טָה֖וֹר | ṭāhôr | ta-HORE |
| into the house | בֵּ֥ית | bêt | bate |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும் இரதங்களின்மேலும் குலாரிவண்டில்களின்மேலும் கோவேறுகழுதைகளின்மேலும் வேகமான ஒட்டகங்களின்மேலும் சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 66:20 Concordance ஏசாயா 66:20 Interlinear ஏசாயா 66:20 Image