Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 66:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 66 ஏசாயா 66:3

ஏசாயா 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
மாட்டை வெட்டுகிறவன் மனிதனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் சிலையை போற்றுகிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
சில ஜனங்கள் காளைகளைப் பலியிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஜனங்களையும் அடிக்கிறார்கள். அந்த ஜனங்கள் ஆடுகளைப் பலியாகக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் நாய்களின் கழுத்துகளையும் உடைக்கிறார்கள். அவர்கள் பன்றியின் இரத்தத்தையும் எனக்கு பலியாகச் செலுத்துகிறார்கள். அந்த ஜனங்கள் நறுமணப் பொருட்களை எரிக்க நினைவுகொள்வார்கள். ஆனால், அவர்கள் தமது பயனற்ற விக்கிரகங்களை நேசிக்கிறார்கள். அவர்கள் எனது வழியை அல்ல. தங்கள் சொந்த வழியையே தேர்ந்து எடுப்பார்கள். அவர்கள் தங்களது பயங்கரமான விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்களுக்கு␢ இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும்␢ மனிதரைக் கொலைச்செய்வதும்␢ ஒன்றாம்;␢ ஆட்டுக் குட்டியைப்␢ பலியாகக் கொடுப்பதும்␢ நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்;␢ உணவுப் படையலைப் படைப்பதும்,␢ பன்றியின் இரத்தத்தை␢ ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்;␢ நினைவுப் படையலாகிய␢ தூபம் காட்டுதலைச் செய்வதும்␢ சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்;␢ அவர்கள் தங்கள் வழிகளையே␢ தெரிந்தெடுத்துள்ளனர்;␢ தங்கள் அருவருப்புகள் மீது␢ அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது.⁾

Isaiah 66:2Isaiah 66Isaiah 66:4

King James Version (KJV)
He that killeth an ox is as if he slew a man; he that sacrificeth a lamb, as if he cut off a dog’s neck; he that offereth an oblation, as if he offered swine’s blood; he that burneth incense, as if he blessed an idol. Yea, they have chosen their own ways, and their soul delighteth in their abominations.

American Standard Version (ASV)
He that killeth an ox is as he that slayeth a man; he that sacrificeth a lamb, as he that breaketh a dog’s neck; he that offereth an oblation, `as he that offereth’ swine’s blood; he that burneth frankincense, as he that blesseth an idol. Yea, they have chosen their own ways, and their soul delighteth in their abominations:

Bible in Basic English (BBE)
He who puts an ox to death puts a man to death; he who makes an offering of a lamb puts a dog to death; he who makes a meal offering makes an offering of pig’s blood; he who makes an offering of perfumes for a sign gives worship to an image: as they have gone after their desires, and their soul takes pleasure in their disgusting things;

Darby English Bible (DBY)
He that slaughtereth an ox, smiteth a man; he that sacrificeth a lamb, breaketh a dog’s neck; he that offereth an oblation, [it is as] swine’s blood; he that presenteth a memorial of incense, [is as] he that blesseth an idol. As they have chosen their own ways, and their soul delighteth in their abominations,

World English Bible (WEB)
He who kills an ox is as he who kills a man; he who sacrifices a lamb, as he who breaks a dog’s neck; he who offers an offering, [as he who offers] pig’s blood; he who burns frankincense, as he who blesses an idol. Yes, they have chosen their own ways, and their soul delights in their abominations:

Young’s Literal Translation (YLT)
Whoso slaughtereth the ox smiteth a man, Whoso sacrificeth the lamb beheadeth a dog, Whoso is bringing up a present — The blood of a sow, Whoso is making mention of frankincense, Is blessing iniquity. Yea, they have fixed on their own ways, And in their abominations their soul hath delighted.

ஏசாயா Isaiah 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
He that killeth an ox is as if he slew a man; he that sacrificeth a lamb, as if he cut off a dog's neck; he that offereth an oblation, as if he offered swine's blood; he that burneth incense, as if he blessed an idol. Yea, they have chosen their own ways, and their soul delighteth in their abominations.

He
that
killeth
שׁוֹחֵ֨טšôḥēṭshoh-HATE
an
ox
הַשּׁ֜וֹרhaššôrHA-shore
slew
he
if
as
is
מַכֵּהmakkēma-KAY
a
man;
אִ֗ישׁʾîšeesh
he
that
sacrificeth
זוֹבֵ֤חַzôbēaḥzoh-VAY-ak
lamb,
a
הַשֶּׂה֙haśśehha-SEH
as
if
he
cut
off
a
dog's
עֹ֣רֵֽףʿōrēpOH-rafe
neck;
כֶּ֔לֶבkelebKEH-lev
he
that
offereth
מַעֲלֵ֤הmaʿălēma-uh-LAY
an
oblation,
מִנְחָה֙minḥāhmeen-HA
swine's
offered
he
if
as
דַּםdamdahm
blood;
חֲזִ֔ירḥăzîrhuh-ZEER
he
that
burneth
מַזְכִּ֥ירmazkîrmahz-KEER
incense,
לְבֹנָ֖הlĕbōnâleh-voh-NA
as
if
he
blessed
מְבָ֣רֵֽךְmĕbārēkmeh-VA-rake
an
idol.
אָ֑וֶןʾāwenAH-ven
Yea,
גַּםgamɡahm
they
הֵ֗מָּהhēmmâHAY-ma
have
chosen
בָּֽחֲרוּ֙bāḥărûba-huh-ROO
their
own
ways,
בְּדַרְכֵיהֶ֔םbĕdarkêhembeh-dahr-hay-HEM
soul
their
and
וּבְשִׁקּוּצֵיהֶ֖םûbĕšiqqûṣêhemoo-veh-shee-koo-tsay-HEM
delighteth
נַפְשָׁ֥םnapšāmnahf-SHAHM
in
their
abominations.
חָפֵֽצָה׃ḥāpēṣâha-FAY-tsa


Tags மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும் ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும் காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும் தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான் இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள் இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது
ஏசாயா 66:3 Concordance ஏசாயா 66:3 Interlinear ஏசாயா 66:3 Image