ஏசாயா 66:6
நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டப்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே.
Tamil Indian Revised Version
நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது எதிரிகளுக்கு பாடம்கற்பிக்கிற கர்த்தருடைய சத்தந்தானே.
Tamil Easy Reading Version
கவனியுங்கள்! நகரத்திலிருந்தும், ஆலயத்திலிருந்தும் பேரோசை வந்துகொண்டிருக்கிறது. அது கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கும் ஓசை. அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கர்த்தர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
திருவிவிலியம்
⁽இதோ, நகரில்␢ பேரொலி கேட்கின்றது!␢ திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது!␢ ஆண்டவர் தம் பகைவருக்குத்␢ தக்க பதலடி கொடுப்பதால்␢ எழும் இரைச்சலே அது!⁾
Title
தண்டனையும் புதிய நாடும்
King James Version (KJV)
A voice of noise from the city, a voice from the temple, a voice of the LORD that rendereth recompence to his enemies.
American Standard Version (ASV)
A voice of tumult from the city, a voice from the temple, a voice of Jehovah that rendereth recompense to his enemies.
Bible in Basic English (BBE)
There is a noise of war from the town, a sound from the Temple, the voice of the Lord giving punishment to his haters.
Darby English Bible (DBY)
A voice of tumult from the city, a voice from the temple, a voice of Jehovah that rendereth recompence to his enemies!
World English Bible (WEB)
A voice of tumult from the city, a voice from the temple, a voice of Yahweh that renders recompense to his enemies.
Young’s Literal Translation (YLT)
A voice of noise `is’ from the city, a voice from the temple, The voice of Jehovah, giving recompence to His enemies.
ஏசாயா Isaiah 66:6
நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டப்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே.
A voice of noise from the city, a voice from the temple, a voice of the LORD that rendereth recompence to his enemies.
| A voice | ק֤וֹל | qôl | kole |
| of noise | שָׁאוֹן֙ | šāʾôn | sha-ONE |
| city, the from | מֵעִ֔יר | mēʿîr | may-EER |
| a voice | ק֖וֹל | qôl | kole |
| temple, the from | מֵֽהֵיכָ֑ל | mēhêkāl | may-hay-HAHL |
| a voice | ק֣וֹל | qôl | kole |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| rendereth that | מְשַׁלֵּ֥ם | mĕšallēm | meh-sha-LAME |
| recompence | גְּמ֖וּל | gĕmûl | ɡeh-MOOL |
| to his enemies. | לְאֹיְבָֽיו׃ | lĕʾôybāyw | leh-oy-VAIV |
Tags நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும் அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டப்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே
ஏசாயா 66:6 Concordance ஏசாயா 66:6 Interlinear ஏசாயா 66:6 Image