ஏசாயா 66:9
பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
பெறச்செய்கிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்கிறார்; பிரசவிக்கச்செய்கிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்கிறார்.
Tamil Easy Reading Version
இதைப் போலவே நான் புதிய ஒன்று பிறக்க இடமில்லாமல் வலிக்குக் காரணமாக இருக்கமாட்டேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார், “நான் வாக்குறுதிச் செய்கிறேன். நான் உங்களது பிரசவ வலிக்குக் காரணமாக இருந்தால், புதிய நாட்டை உங்களுக்குத் தராமல் நிறுத்தமாட்டேன்.” உங்கள் தேவன் இதைச் சொன்னார்.
திருவிவிலியம்
⁽பேறுகாலத்தை ஏற்படுத்திய நான்␢ மகப்பேற்றைத் தடை செய்வேனா?␢ என்கிறார் ஆண்டவர்.␢ மகப்பேற்றுக்குக் காரணமான நான்␢ கருப்பையை அடைத்துவிடுவேனா?␢ என்கிறார் உங்கள் கடவுள்.⁾
King James Version (KJV)
Shall I bring to the birth, and not cause to bring forth? saith the LORD: shall I cause to bring forth, and shut the womb? saith thy God.
American Standard Version (ASV)
Shall I bring to the birth, and not cause to bring forth? saith Jehovah: shall I that cause to bring forth shut `the womb’? saith thy God.
Bible in Basic English (BBE)
Will I by whom the birth was started, not make it complete? says the Lord. Will I who make children come to birth, let them be kept back? says your God.
Darby English Bible (DBY)
Shall I bring to the birth, and not cause to bring forth? saith Jehovah; I who cause to bring forth, shall I shut [the womb]? saith thy God.
World English Bible (WEB)
Shall I bring to the birth, and not cause to bring forth? says Yahweh: shall I who cause to bring forth shut [the womb]? says your God.
Young’s Literal Translation (YLT)
`Do I bring to the birth, And not cause to bring forth?’ saith Jehovah, `Am not I He who is causing to beget? I have also restrained,’ said thy God.
ஏசாயா Isaiah 66:9
பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
Shall I bring to the birth, and not cause to bring forth? saith the LORD: shall I cause to bring forth, and shut the womb? saith thy God.
| Shall I | הַאֲנִ֥י | haʾănî | ha-uh-NEE |
| bring to the birth, | אַשְׁבִּ֛יר | ʾašbîr | ash-BEER |
| not and | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| cause to bring forth? | אוֹלִ֖יד | ʾôlîd | oh-LEED |
| saith | יֹאמַ֣ר | yōʾmar | yoh-MAHR |
| Lord: the | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| shall I | אִם | ʾim | eem |
| cause to bring forth, | אֲנִ֧י | ʾănî | uh-NEE |
| shut and | הַמּוֹלִ֛יד | hammôlîd | ha-moh-LEED |
| the womb? saith | וְעָצַ֖רְתִּי | wĕʿāṣartî | veh-ah-TSAHR-tee |
| thy God. | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| אֱלֹהָֽיִךְ׃ | ʾĕlōhāyik | ay-loh-HA-yeek |
Tags பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார் பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்
ஏசாயா 66:9 Concordance ஏசாயா 66:9 Interlinear ஏசாயா 66:9 Image