ஏசாயா 7:19
அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.
Tamil Indian Revised Version
அவைகள் வந்து ஏகமாக வனாந்திரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.
Tamil Easy Reading Version
இந்தப் பகைவர்கள், வனாந்தரங்களின் பள்ளத் தாக்குகளிலும், கல்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முள்காடுகளிலும், மேய்ச்சல் காடுகளிலும் தங்குவார்கள்.
திருவிவிலியம்
உடனே அவை அனைத்தும் கூட்டமாய் வந்து, செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள், கற்பாறைக் குகைள், முட்புதர், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தின்மேலும் வந்திறங்கும்.⒫
King James Version (KJV)
And they shall come, and shall rest all of them in the desolate valleys, and in the holes of the rocks, and upon all thorns, and upon all bushes.
American Standard Version (ASV)
And they shall come, and shall rest all of them in the desolate valleys, and in the clefts of the rocks, and upon all thorn-hedges, and upon all pastures.
Bible in Basic English (BBE)
And they will come, covering all the waste valleys, and the holes of the rocks, and the thorns, and all the watering-places.
Darby English Bible (DBY)
and they shall come and settle all of them in the desolate valleys, and in the holes of the rocks, and on all thorn-bushes, and on all the pastures.
World English Bible (WEB)
They shall come, and shall all rest in the desolate valleys, in the clefts of the rocks, on all thorn-hedges, and on all pastures.
Young’s Literal Translation (YLT)
And they have come, and rested all of them in the desolate valleys, And in holes of the rocks, and on all the thorns, And on all the commendable things.
ஏசாயா Isaiah 7:19
அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.
And they shall come, and shall rest all of them in the desolate valleys, and in the holes of the rocks, and upon all thorns, and upon all bushes.
| And they shall come, | וּבָ֨אוּ | ûbāʾû | oo-VA-oo |
| rest shall and | וְנָח֤וּ | wĕnāḥû | veh-na-HOO |
| all | כֻלָּם֙ | kullām | hoo-LAHM |
| desolate the in them of | בְּנַחֲלֵ֣י | bĕnaḥălê | beh-na-huh-LAY |
| valleys, | הַבַּתּ֔וֹת | habbattôt | ha-BA-tote |
| holes the in and | וּבִנְקִיקֵ֖י | ûbinqîqê | oo-veen-kee-KAY |
| of the rocks, | הַסְּלָעִ֑ים | hassĕlāʿîm | ha-seh-la-EEM |
| all upon and | וּבְכֹל֙ | ûbĕkōl | oo-veh-HOLE |
| thorns, | הַנַּ֣עֲצוּצִ֔ים | hannaʿăṣûṣîm | ha-NA-uh-tsoo-TSEEM |
| and upon all | וּבְכֹ֖ל | ûbĕkōl | oo-veh-HOLE |
| bushes. | הַנַּהֲלֹלִֽים׃ | hannahălōlîm | ha-na-huh-loh-LEEM |
Tags அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும் கன்மலைகளின் வெடிப்புகளிலும் எல்லா முட்காடுகளிலும் மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்
ஏசாயா 7:19 Concordance ஏசாயா 7:19 Interlinear ஏசாயா 7:19 Image