Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 8:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 8 ஏசாயா 8:12

ஏசாயா 8:12
இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,

Tamil Indian Revised Version
இந்த மக்கள் கட்டுப்பாடு என்று சொல்கிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,

Tamil Easy Reading Version
கர்த்தர், “ஒவ்வொருவரும் மற்றவர்கள் தனக்கெதிராகத் திட்டம் தீட்டுவதாகக் கூறுகின்றனர். நீ அவற்றை நம்பவேண்டாம். அவர்கள் பயப்படுகின்றவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்” என்றார்!

திருவிவிலியம்
“இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ, அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்;

Isaiah 8:11Isaiah 8Isaiah 8:13

King James Version (KJV)
Say ye not, A confederacy, to all them to whom this people shall say, A confederacy; neither fear ye their fear, nor be afraid.

American Standard Version (ASV)
Say ye not, A conspiracy, concerning all whereof this people shall say, A conspiracy; neither fear ye their fear, nor be in dread `thereof’.

Bible in Basic English (BBE)
Do not say, It is holy, about everything of which this people says, It is holy; and do not be in fear of what they go in fear of.

Darby English Bible (DBY)
Ye shall not say, Conspiracy, of everything of which this people saith, Conspiracy; and fear ye not their fear, and be not in dread.

World English Bible (WEB)
Don’t you say, “A conspiracy!” concerning all about which this people shall say, “A conspiracy!” neither fear their fear, nor be in dread [of it].

Young’s Literal Translation (YLT)
`Ye do not say, A confederacy, To all to whom this people saith, A confederacy, And its fear ye do not fear, Nor declare fearful.

ஏசாயா Isaiah 8:12
இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
Say ye not, A confederacy, to all them to whom this people shall say, A confederacy; neither fear ye their fear, nor be afraid.

Say
לֹאlōʾloh
ye
not,
תֹאמְר֣וּןtōʾmĕrûntoh-meh-ROON
A
confederacy,
קֶ֔שֶׁרqešerKEH-sher
all
to
לְכֹ֧לlĕkōlleh-HOLE
them
to
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
this
יֹאמַ֛רyōʾmaryoh-MAHR
people
הָעָ֥םhāʿāmha-AM
say,
shall
הַזֶּ֖הhazzeha-ZEH
A
confederacy;
קָ֑שֶׁרqāšerKA-sher
neither
וְאֶתwĕʾetveh-ET
fear
מוֹרָא֥וֹmôrāʾômoh-ra-OH
fear,
their
ye
לֹֽאlōʾloh
nor
תִֽירְא֖וּtîrĕʾûtee-reh-OO
be
afraid.
וְלֹ֥אwĕlōʾveh-LOH
תַעֲרִֽיצוּ׃taʿărîṣûta-uh-REE-tsoo


Tags இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும் அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும்
ஏசாயா 8:12 Concordance ஏசாயா 8:12 Interlinear ஏசாயா 8:12 Image