ஏசாயா 8:14
அவர் உங்களுக்குப் பரிசுத்தஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
Tamil Indian Revised Version
அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
Tamil Easy Reading Version
நீ கர்த்தரை மதித்து அவரைப் பரிசுத்தமானவர் என்று எண்ணுவாயேயானால், அவரே உனக்கேற்ற பாதுகாப்பான இடமாயிருப்பார். ஆனால் நீ அவரை மதிப்பதில்லை. எனவே, அவர் நீங்கள் விழத்தக்கப் பாறையைப் போன்றிருப்பார். இஸ்ரவேலின் இரு குடும்பங்களை இடறச்செய்யும் பாறை இது. கர்த்தர் எருசலேம் ஜனங்களைப் பிடிக்கின்ற வலையைப் போன்று இருக்கிறார்.
திருவிவிலியம்
அவரே திருத்தூயகமாய் இருப்பார்; இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும், இடறு கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்; எருசலேமில் குடியிருப்போருக்குப் பொறியும் கண்ணியுமாய் இருப்பார்.
King James Version (KJV)
And he shall be for a sanctuary; but for a stone of stumbling and for a rock of offence to both the houses of Israel, for a gin and for a snare to the inhabitants of Jerusalem.
American Standard Version (ASV)
And he shall be for a sanctuary; but for a stone of stumbling and for a rock of offence to both the houses of Israel, for a gin and for a snare to the inhabitants of Jerusalem.
Bible in Basic English (BBE)
And he will be for a holy place: but for a stone of falling and a rock of trouble to the two houses of Israel, and to the men of Jerusalem, for a net in which they may be taken.
Darby English Bible (DBY)
And he will be for a sanctuary; and for a stone of stumbling, and for a rock of offence to both the houses of Israel, for a gin and for a snare to the inhabitants of Jerusalem.
World English Bible (WEB)
He shall be for a sanctuary; but for a stone of stumbling and for a rock of offense to both the houses of Israel, for a gin and for a snare to the inhabitants of Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And He hath been for a sanctuary, And for a stone of stumbling, and for a rock of falling, To the two houses of Israel, For a gin and for a snare to the inhabitants of Jerusalem.
ஏசாயா Isaiah 8:14
அவர் உங்களுக்குப் பரிசுத்தஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
And he shall be for a sanctuary; but for a stone of stumbling and for a rock of offence to both the houses of Israel, for a gin and for a snare to the inhabitants of Jerusalem.
| And he shall be | וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA |
| for a sanctuary; | לְמִקְדָּ֑שׁ | lĕmiqdāš | leh-meek-DAHSH |
| stone a for but | וּלְאֶ֣בֶן | ûlĕʾeben | oo-leh-EH-ven |
| of stumbling | נֶ֠גֶף | negep | NEH-ɡef |
| and for a rock | וּלְצ֨וּר | ûlĕṣûr | oo-leh-TSOOR |
| offence of | מִכְשׁ֜וֹל | mikšôl | meek-SHOLE |
| to both | לִשְׁנֵ֨י | lišnê | leesh-NAY |
| the houses | בָתֵּ֤י | bottê | voh-TAY |
| of Israel, | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| gin a for | לְפַ֣ח | lĕpaḥ | leh-FAHK |
| and for a snare | וּלְמוֹקֵ֔שׁ | ûlĕmôqēš | oo-leh-moh-KAYSH |
| inhabitants the to | לְיוֹשֵׁ֖ב | lĕyôšēb | leh-yoh-SHAVE |
| of Jerusalem. | יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-roo-sha-loh-EEM |
Tags அவர் உங்களுக்குப் பரிசுத்தஸ்தலமாயிருப்பார் ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும் இடறுதலின் கன்மலையும் எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்
ஏசாயா 8:14 Concordance ஏசாயா 8:14 Interlinear ஏசாயா 8:14 Image