ஏசாயா 8:17
நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
Tamil Indian Revised Version
நானோ யாக்கோபின் குடும்பத்திற்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
Tamil Easy Reading Version
இது தான் அந்த ஒப்பந்தம்: நமக்கு உதவும்படி நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன். யாக்கோபின் குடும்பத்தைப்பற்றி கர்த்தர் அவமானமடைகிறார். அவர்களைப் பார்க்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.
திருவிவிலியம்
யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன்.
King James Version (KJV)
And I will wait upon the LORD, that hideth his face from the house of Jacob, and I will look for him.
American Standard Version (ASV)
And I will wait for Jehovah, that hideth his face from the house of Jacob, and I will look for him.
Bible in Basic English (BBE)
And I will be waiting for the Lord, whose face is veiled from the house of Jacob, and I will be looking for him.
Darby English Bible (DBY)
And I will wait for Jehovah, who hideth his face from the house of Jacob; and I will look for him.
World English Bible (WEB)
I will wait for Yahweh, who hides his face from the house of Jacob, and I will look for him.
Young’s Literal Translation (YLT)
And I have waited for Jehovah, Who is hiding His face from the house of Jacob, And I have looked for Him.
ஏசாயா Isaiah 8:17
நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
And I will wait upon the LORD, that hideth his face from the house of Jacob, and I will look for him.
| And I will wait | וְחִכִּ֙יתִי֙ | wĕḥikkîtiy | veh-hee-KEE-TEE |
| Lord, the upon | לַיהוָ֔ה | layhwâ | lai-VA |
| that hideth | הַמַּסְתִּ֥יר | hammastîr | ha-mahs-TEER |
| his face | פָּנָ֖יו | pānāyw | pa-NAV |
| house the from | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
| of Jacob, | יַעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| and I will look | וְקִוֵּ֖יתִֽי | wĕqiwwêtî | veh-kee-WAY-tee |
| for him. | לֽוֹ׃ | lô | loh |
Tags நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்
ஏசாயா 8:17 Concordance ஏசாயா 8:17 Interlinear ஏசாயா 8:17 Image