ஏசாயா 9:16
இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசήடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
இந்த மக்களை நடத்துகிறவர்கள் ஏமாற்றுக்காரர்களாகவும், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்களை வழிநடத்துபவர்கள் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள். அவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் அழிந்துபோகிறார்கள்.
திருவிவிலியம்
⁽இந்த மக்களை வழிநடத்தியோர்␢ அவர்களை நெறிபிறழச் செய்தனர்;␢ அவர்களால் வழிநடத்தப்பட்டவரோ␢ அழிந்துபோயினர்.⁾
King James Version (KJV)
For the leaders of this people cause them to err; and they that are led of them are destroyed.
American Standard Version (ASV)
For they that lead this people cause them to err; and they that are led of them are destroyed.
Bible in Basic English (BBE)
For the guides of this people are the cause of their wandering from the right way, and those who are guided by them come to destruction.
Darby English Bible (DBY)
For the guides of this people mislead [them]; and they that are guided by them are swallowed up.
World English Bible (WEB)
For those who lead this people cause them to err; and those who are led of them are destroyed.
Young’s Literal Translation (YLT)
And the eulogists of this people are causing to err, And its eulogised ones are consumed.
ஏசாயா Isaiah 9:16
இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசήடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.
For the leaders of this people cause them to err; and they that are led of them are destroyed.
| For the leaders | וַיִּֽהְי֛וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| of this | מְאַשְּׁרֵ֥י | mĕʾaššĕrê | meh-ah-sheh-RAY |
| people | הָֽעָם | hāʿom | HA-ome |
| err; to them cause | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
| led are that they and | מַתְעִ֑ים | matʿîm | maht-EEM |
| of them are destroyed. | וּמְאֻשָּׁרָ֖יו | ûmĕʾuššārāyw | oo-meh-oo-sha-RAV |
| מְבֻלָּעִֽים׃ | mĕbullāʿîm | meh-voo-la-EEM |
Tags இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய் அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசήடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்
ஏசாயா 9:16 Concordance ஏசாயா 9:16 Interlinear ஏசாயா 9:16 Image