ஏசாயா 9:20
வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
Tamil Indian Revised Version
வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் சாப்பிட்டாலும் திருப்தியடையமாட்டார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் வலது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். இடது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். பிறகு ஒவ்வொருவரும் திரும்பித் தங்களையே தின்பார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப்␢ பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை;␢ இடப்புறம் இருப்பனவற்றை␢ எடுத்து விழுங்கியும்␢ மனம் நிறைவடையவில்லை;␢ ஒவ்வொருவரும் தம் குழந்தையின்␢ சதையைக் கூடத் தின்றனர்;⁾
King James Version (KJV)
And he shall snatch on the right hand, and be hungry; and he shall eat on the left hand, and they shall not be satisfied: they shall eat every man the flesh of his own arm:
American Standard Version (ASV)
And one shall snatch on the right hand, and be hungry; and he shall eat on the left hand, and they shall not be satisfied: they shall eat every man the flesh of his own arm:
Bible in Basic English (BBE)
On the right a man was cutting off bits and was still in need; on the left a man took a meal but had not enough; no man had pity on his brother; every man was making a meal of the flesh of his neighbour.
Darby English Bible (DBY)
and he snatcheth on the right hand, and is hungry, and eateth on the left hand; and they are not satisfied. They eat every man the flesh of his own arm:
World English Bible (WEB)
One shall snatch on the right hand, and be hungry; and he shall eat on the left hand, and they shall not be satisfied: they shall eat every man the flesh of his own arm:
Young’s Literal Translation (YLT)
And cutteth down on the right, and hath been hungry, And he devoureth on the left, And they have not been satisfied, Each the flesh of his own arm they devour.
ஏசாயா Isaiah 9:20
வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
And he shall snatch on the right hand, and be hungry; and he shall eat on the left hand, and they shall not be satisfied: they shall eat every man the flesh of his own arm:
| And he shall snatch | וַיִּגְזֹ֤ר | wayyigzōr | va-yeeɡ-ZORE |
| on | עַל | ʿal | al |
| the right hand, | יָמִין֙ | yāmîn | ya-MEEN |
| hungry; be and | וְרָעֵ֔ב | wĕrāʿēb | veh-ra-AVE |
| and he shall eat | וַיֹּ֥אכַל | wayyōʾkal | va-YOH-hahl |
| on | עַל | ʿal | al |
| hand, left the | שְׂמֹ֖אול | śĕmōwl | seh-MOVE-l |
| and they shall not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| be satisfied: | שָׂבֵ֑עוּ | śābēʿû | sa-VAY-oo |
| eat shall they | אִ֥ישׁ | ʾîš | eesh |
| every man | בְּשַׂר | bĕśar | beh-SAHR |
| the flesh | זְרֹע֖וֹ | zĕrōʿô | zeh-roh-OH |
| of his own arm: | יֹאכֵֽלוּ׃ | yōʾkēlû | yoh-hay-LOO |
Tags வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள் இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள் அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்
ஏசாயா 9:20 Concordance ஏசாயா 9:20 Interlinear ஏசாயா 9:20 Image