யாக்கோபு 1:20
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
Tamil Indian Revised Version
மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
Tamil Easy Reading Version
ஒருவனின் கோபமானது, அவனை தேவன் விரும்புகிற நல் வழியில் நடத்தாது.
திருவிவிலியம்
ஏனெனில், மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது.
King James Version (KJV)
For the wrath of man worketh not the righteousness of God.
American Standard Version (ASV)
for the wrath of man worketh not the righteousness of God.
Bible in Basic English (BBE)
For the righteousness of God does not come about by the wrath of man.
Darby English Bible (DBY)
for man’s wrath does not work God’s righteousness.
World English Bible (WEB)
for the anger of man doesn’t produce the righteousness of God.
Young’s Literal Translation (YLT)
for the wrath of a man the righteousness of God doth not work;
யாக்கோபு James 1:20
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
For the wrath of man worketh not the righteousness of God.
| For | ὀργὴ | orgē | ore-GAY |
| the wrath | γὰρ | gar | gahr |
| of man | ἀνδρὸς | andros | an-THROSE |
| worketh | δικαιοσύνην | dikaiosynēn | thee-kay-oh-SYOO-nane |
| not | θεοῦ | theou | thay-OO |
| the righteousness | οὐ | ou | oo |
| of God. | κατεργάζεται | katergazetai | ka-tare-GA-zay-tay |
Tags மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே
யாக்கோபு 1:20 Concordance யாக்கோபு 1:20 Interlinear யாக்கோபு 1:20 Image