யாக்கோபு 2:24
ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
Tamil Indian Revised Version
ஆதலால், மனிதன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, செயல்களினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான் என்று நீங்கள் பார்க்கிறீர்களே.
Tamil Easy Reading Version
எனவே ஒருவன் வெறும் விசுவாசத்தால் மட்டுமல்ல, தான் செய்கிற காரியங்களால் நீதிமானாக்கப்படுகிறான் என்பதை நீங்கள் பார்க்கமுடியும்.
திருவிவிலியம்
எனவே, மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது.⒫
King James Version (KJV)
Ye see then how that by works a man is justified, and not by faith only.
American Standard Version (ASV)
Ye see that by works a man is justified, and not only by faith.
Bible in Basic English (BBE)
You see that a man’s righteousness is judged by his works and not by his faith only.
Darby English Bible (DBY)
Ye see that a man is justified on the principle of works, and not on the principle of faith only.
World English Bible (WEB)
You see then that by works, a man is justified, and not only by faith.
Young’s Literal Translation (YLT)
Ye see, then, that out of works is man declared righteous, and not out of faith only;
யாக்கோபு James 2:24
ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
Ye see then how that by works a man is justified, and not by faith only.
| Ye see | ὁρᾶτε | horate | oh-RA-tay |
| then | τοίνυν | toinyn | TOO-nyoon |
| how that | ὅτι | hoti | OH-tee |
| by | ἐξ | ex | ayks |
| works | ἔργων | ergōn | ARE-gone |
| is man a | δικαιοῦται | dikaioutai | thee-kay-OO-tay |
| justified, | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
| and | καὶ | kai | kay |
| not | οὐκ | ouk | ook |
| by | ἐκ | ek | ake |
| faith | πίστεως | pisteōs | PEE-stay-ose |
| only. | μόνον | monon | MOH-none |
Tags ஆதலால் மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே
யாக்கோபு 2:24 Concordance யாக்கோபு 2:24 Interlinear யாக்கோபு 2:24 Image