Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 3 யாக்கோபு 3:4

யாக்கோபு 3:4
கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.

Tamil Indian Revised Version
கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அந்த இடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்புகிறான்.

Tamil Easy Reading Version
இது போலத் தான் கப்பலிலும். ஒரு கப்பல் மிகப் பெரியது; அது பெருங்காற்றால் தள்ளப்படுவது. ஆனால் சிறு சுக்கான் அந்த முழு கப்பலையும் இயக்கப் பயன்படுகின்றது. சுக்கானை இயக்குபவனுக்குக் கப்பலை எங்கே கொண்டு போவது என்று தெரியும். அவன் விரும்புகிற இடத்துக்கே கப்பல் போகும்.

திருவிவிலியம்
கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணை பெரியனவாக இருந்தாலும்ட, கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக் கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர்.

James 3:3James 3James 3:5

King James Version (KJV)
Behold also the ships, which though they be so great, and are driven of fierce winds, yet are they turned about with a very small helm, whithersoever the governor listeth.

American Standard Version (ASV)
Behold, the ships also, though they are so great and are driven by rough winds, are yet turned about by a very small rudder, whither the impulse of the steersman willeth.

Bible in Basic English (BBE)
And again ships, though they are so great and are moved by violent winds, are turned by a very small guiding-blade, at the impulse of the man who is using it.

Darby English Bible (DBY)
Behold also the ships, which are so great, and driven by violent winds, are turned about by a very small rudder, wherever the pleasure of the helmsman will.

World English Bible (WEB)
Behold, the ships also, though they are so big and are driven by fierce winds, are yet guided by a very small rudder, wherever the pilot desires.

Young’s Literal Translation (YLT)
lo, also the ships, being so great, and by fierce winds being driven, are led about by a very small helm, whithersoever the impulse of the helmsman doth counsel,

யாக்கோபு James 3:4
கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.
Behold also the ships, which though they be so great, and are driven of fierce winds, yet are they turned about with a very small helm, whithersoever the governor listeth.

Behold
ἰδού,idouee-THOO
also
καὶkaikay
the
τὰtata
ships,
πλοῖαploiaPLOO-ah
which
though
they
be
τηλικαῦταtēlikautatay-lee-KAF-ta
great,
so
ὄνταontaONE-ta
and
καὶkaikay
are
driven
ὑπὸhypoyoo-POH
of
σκληρῶνsklērōnsklay-RONE
fierce
ἀνέμωνanemōnah-NAY-mone
winds,
ἐλαυνόμεναelaunomenaay-la-NOH-may-na
about
turned
they
are
yet
μετάγεταιmetagetaimay-TA-gay-tay
with
ὑπὸhypoyoo-POH
a
very
small
ἐλαχίστουelachistouay-la-HEE-stoo
helm,
πηδαλίουpēdalioupay-tha-LEE-oo
whithersoever
ὅπουhopouOH-poo

ἂνanan
the
ay
governor
ὁρμὴhormēore-MAY
listeth.
τοῦtoutoo

εὐθύνοντοςeuthynontosafe-THYOO-none-tose

βούληταιboulētaiVOO-lay-tay


Tags கப்பல்களையும் பாருங்கள் அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும் கடுங்காற்றுகளால் அடிபட்டாலும் அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்
யாக்கோபு 3:4 Concordance யாக்கோபு 3:4 Interlinear யாக்கோபு 3:4 Image