யாக்கோபு 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
Tamil Indian Revised Version
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது!
Tamil Easy Reading Version
மேலும் நாக்கு உண்மையில் நெருப்புப் பொறியாக இருக்கிறது. நம் சரீர உறுப்புகளின் நடுவில் தீமைகளை மூட்டிவிடுகிறது. நாக்கு தன் தீமையை சரீரம் முழுக்கப் பரப்பி நம் முழு வாழ்வையும் சிக்கலாக்கி வைக்கிறது. நரகத்திலுள்ள நெருப்பால் நாக்கு கொழுத்தப்படுகிறது.
திருவிவிலியம்
நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது.
King James Version (KJV)
And the tongue is a fire, a world of iniquity: so is the tongue among our members, that it defileth the whole body, and setteth on fire the course of nature; and it is set on fire of hell.
American Standard Version (ASV)
And the tongue is a fire: the world of iniquity among our members is the tongue, which defileth the whole body, and setteth on fire the wheel of nature, and is set on fire by hell.
Bible in Basic English (BBE)
And the tongue is a fire; it is the power of evil placed in our bodies, making all the body unclean, putting the wheel of life on fire, and getting its fire from hell.
Darby English Bible (DBY)
and the tongue [is] fire, the world of unrighteousness; the tongue is set in our members, the defiler of the whole body, and which sets fire to the course of nature, and is set on fire of hell.
World English Bible (WEB)
And the tongue is a fire. The world of iniquity among our members is the tongue, which defiles the whole body, and sets on fire the course of nature, and is set on fire by Gehenna.{Gehenna is a name that describes a burning Hell with rotting bodies and unclean things in it}
Young’s Literal Translation (YLT)
and the tongue `is’ a fire, the world of the unrighteousness, so the tongue is set in our members, which is spotting our whole body, and is setting on fire the course of nature, and is set on fire by the gehenna.
யாக்கோபு James 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
And the tongue is a fire, a world of iniquity: so is the tongue among our members, that it defileth the whole body, and setteth on fire the course of nature; and it is set on fire of hell.
| And | καὶ | kai | kay |
| the a | ἡ | hē | ay |
| tongue | γλῶσσα | glōssa | GLOSE-sa |
| fire, a is | πῦρ· | pyr | pyoor |
| world | ὁ | ho | oh |
| of | κόσμος | kosmos | KOH-smose |
| iniquity: | τῆς | tēs | tase |
| so | ἀδικίας | adikias | ah-thee-KEE-as |
| is | οὕτως | houtōs | OO-tose |
| the | ἡ | hē | ay |
| γλῶσσα | glōssa | GLOSE-sa | |
| tongue | καθίσταται | kathistatai | ka-THEE-sta-tay |
| among | ἐν | en | ane |
| our | τοῖς | tois | toos |
| μέλεσιν | melesin | MAY-lay-seen | |
| members, | ἡμῶν | hēmōn | ay-MONE |
| ἡ | hē | ay | |
| defileth it that | σπιλοῦσα | spilousa | spee-LOO-sa |
| the | ὅλον | holon | OH-lone |
| whole | τὸ | to | toh |
| body, | σῶμα | sōma | SOH-ma |
| and | καὶ | kai | kay |
| fire on setteth | φλογίζουσα | phlogizousa | floh-GEE-zoo-sa |
| the | τὸν | ton | tone |
| course | τροχὸν | trochon | troh-HONE |
of | τῆς | tēs | tase |
| nature; | γενέσεως | geneseōs | gay-NAY-say-ose |
| and | καὶ | kai | kay |
| fire on set is it | φλογιζομένη | phlogizomenē | floh-gee-zoh-MAY-nay |
| of | ὑπὸ | hypo | yoo-POH |
| τῆς | tēs | tase | |
| hell. | γεέννης | geennēs | gay-ANE-nase |
Tags நாவும் நெருப்புத்தான் அது அநீதி நிறைந்த உலகம் நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும் நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது
யாக்கோபு 3:6 Concordance யாக்கோபு 3:6 Interlinear யாக்கோபு 3:6 Image