Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 5 யாக்கோபு 5:12

யாக்கோபு 5:12
விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
குறிப்பாக, என் சகோதரர்களே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறு எதன்மீதும் சத்தியம் செய்யாமலிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
எனது சகோதர சகோதரிகளே, இது மிகவும் முக்கியமானது. பரலோகம் அல்லது பூமியின் பெயரைப் பயன்படுத்தி ஆணையிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் எந்த ஆணையுமே இடாதீர்கள். உங்கள் “ஆமாம்” என்பது “ஆமாமாகவே” இருக்க வேண்டும். மேலும் உங்கள் “இல்லை” என்பது “இல்லை” யாகவே இருக்கவேண்டும். நீங்கள் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு இதை மட்டுமே சொல்லுங்கள்.

திருவிவிலியம்
எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதர சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள். நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.⒫

Title
நீங்கள் சொல்வதைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

James 5:11James 5James 5:13

King James Version (KJV)
But above all things, my brethren, swear not, neither by heaven, neither by the earth, neither by any other oath: but let your yea be yea; and your nay, nay; lest ye fall into condemnation.

American Standard Version (ASV)
But above all things, my brethren, swear not, neither by the heaven, nor by the earth, nor by any other oath: but let your yea be yea, and your nay, nay; that ye fall not under judgment.

Bible in Basic English (BBE)
But most of all, my brothers, do not take oaths, not by the heaven, or by the earth, or by any other thing: but let your Yes be Yes, and your No be No: so that you may not be judged.

Darby English Bible (DBY)
But before all things, my brethren, swear not, neither by heaven, nor by the earth, nor by any other oath; but let your yea be yea, and your nay, nay, that ye do not fall under judgment.

World English Bible (WEB)
But above all things, my brothers, don’t swear, neither by heaven, nor by the earth, nor by any other oath; but let your “yes” be “yes,” and your “no,” “no;” so that you don’t fall into hypocrisy.{TR reads “under judgment” instead of “into hypocrisy”}

Young’s Literal Translation (YLT)
And before all things, my brethren, do not swear, neither by the heaven, neither by the earth, neither by any other oath, and let your Yes be Yes, and the No, No; that under judgment ye may not fall.

யாக்கோபு James 5:12
விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.
But above all things, my brethren, swear not, neither by heaven, neither by the earth, neither by any other oath: but let your yea be yea; and your nay, nay; lest ye fall into condemnation.

But
Πρὸproproh
above
πάντωνpantōnPAHN-tone
all
things,
δέdethay
my
ἀδελφοίadelphoiah-thale-FOO
brethren,
μουmoumoo
swear
μὴmay
not,
ὀμνύετεomnyeteome-NYOO-ay-tay
neither
μήτεmēteMAY-tay
heaven,
by
τὸνtontone
neither
οὐρανὸνouranonoo-ra-NONE

by
μήτεmēteMAY-tay
earth,
τὴνtēntane
neither
γῆνgēngane
by
any
μήτεmēteMAY-tay
other
ἄλλονallonAL-lone
oath:
τινὰtinatee-NA
but
ὅρκον·horkonORE-kone
let
your
ἤτωētōA-toh
the
δὲdethay
yea
ὑμῶνhymōnyoo-MONE
be
τὸtotoh
yea;
Ναὶnainay
and
ναὶnainay
your

καὶkaikay
nay,
τὸtotoh
nay;
Οὒouoo
lest
οὔouoo
fall
ye
ἵναhinaEE-na

μὴmay
into
εἴςeisees
condemnation.
ὑπὸκρίσινhypokrisinyoo-POH-KREE-seen

πέσητεpesētePAY-say-tay


Tags விசேஷமாய் என் சகோதரரே வானத்தின்பேரிலாவது பூமியின்பேரிலாவது வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள் நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்
யாக்கோபு 5:12 Concordance யாக்கோபு 5:12 Interlinear யாக்கோபு 5:12 Image