எரேமியா 10:18
இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிமக்களைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
“இந்த முறை, யூதாவின் ஜனங்களை நாட்டைவிட்டு வெளியே எறிவேன். நான் அவர்களுக்கு வலியும், துன்பமும் கொண்டு வருவேன். நான் இதனைச் செய்வதன் மூலம் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திருவிவிலியம்
⁽ஏனெனில்,␢ ஆண்டவர் கூறுவது இதுவே;␢ நாட்டில் வாழ்வோரை␢ இத்தருணத்தில் வீசி எறிவேன்;␢ அவர்கள் என்னைக் கண்டுணருமாறு␢ அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.⁾
King James Version (KJV)
For thus saith the LORD, Behold, I will sling out the inhabitants of the land at this once, and will distress them, that they may find it so.
American Standard Version (ASV)
For thus saith Jehovah, Behold, I will sling out the inhabitants of the land at this time, and will distress them, that they may feel `it’.
Bible in Basic English (BBE)
For the Lord has said, I will send the people in flight like a stone from the land at this time, troubling them so that they will be conscious of it.
Darby English Bible (DBY)
For thus saith Jehovah: Behold, I will this time sling out the inhabitants of the land, and will distress them, that they may be found.
World English Bible (WEB)
For thus says Yahweh, Behold, I will sling out the inhabitants of the land at this time, and will distress them, that they may feel [it].
Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah: Lo, I am slinging out the inhabitants of the land at this time, And have been an adversary to them, So that they are found out.
எரேமியா Jeremiah 10:18
இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
For thus saith the LORD, Behold, I will sling out the inhabitants of the land at this once, and will distress them, that they may find it so.
| For | כִּֽי | kî | kee |
| thus | כֹה֙ | kōh | hoh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Behold, | הִנְנִ֥י | hinnî | heen-NEE |
| out sling will I | קוֹלֵ֛עַ | qôlēaʿ | koh-LAY-ah |
| אֶת | ʾet | et | |
| the inhabitants | יוֹשְׁבֵ֥י | yôšĕbê | yoh-sheh-VAY |
| land the of | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| at this | בַּפַּ֣עַם | bappaʿam | ba-PA-am |
| once, | הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE |
| and will distress | וַהֲצֵרֹ֥תִי | wahăṣērōtî | va-huh-tsay-ROH-tee |
| that them, | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| they may find | לְמַ֥עַן | lĕmaʿan | leh-MA-an |
| it so. | יִמְצָֽאוּ׃ | yimṣāʾû | yeem-tsa-OO |
Tags இதோ நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 10:18 Concordance எரேமியா 10:18 Interlinear எரேமியா 10:18 Image