Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 10 எரேமியா 10:21

எரேமியா 10:21
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமல் போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
மேய்ப்பர்கள் (தலைவர்கள்) மூடர்கள், அவர்கள் கர்த்தரைத் தேட முயற்சி செய்வதில்லை. அவர்களுக்கு ஞானம் இல்லை. எனவே அவரது மந்தைகள் (ஜனங்கள்) சிதறிக் காணாமல் போகின்றன.

திருவிவிலியம்
⁽ஏனெனில், மேய்ப்பவர்கள்␢ மூடர்களாய் இருந்தனர்;␢ அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை;␢ எனவே, அவர்கள் வாழ்வு␢ வளம் பெறவில்லை;␢ அவர்களின் மந்தைகள் எல்லாம்␢ சிதறிப்போயின.⁾

Jeremiah 10:20Jeremiah 10Jeremiah 10:22

King James Version (KJV)
For the pastors are become brutish, and have not sought the LORD: therefore they shall not prosper, and all their flocks shall be scattered.

American Standard Version (ASV)
For the shepherds are become brutish, and have not inquired of Jehovah: therefore they have not prospered, and all their flocks are scattered.

Bible in Basic English (BBE)
For the keepers of the sheep have become like beasts, not looking to the Lord for directions: so they have not done wisely and all their flocks have been put to flight.

Darby English Bible (DBY)
For the shepherds are become brutish, and have not sought Jehovah; therefore have they not acted wisely, and all their flock is scattered.

World English Bible (WEB)
For the shepherds are become brutish, and have not inquired of Yahweh: therefore they have not prospered, and all their flocks are scattered.

Young’s Literal Translation (YLT)
For the shepherds have become brutish, And Jehovah they have not sought, Therefore they have not acted wisely, And all their flock is scattered.

எரேமியா Jeremiah 10:21
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
For the pastors are become brutish, and have not sought the LORD: therefore they shall not prosper, and all their flocks shall be scattered.

For
כִּ֤יkee
the
pastors
נִבְעֲרוּ֙nibʿărûneev-uh-ROO
are
become
brutish,
הָֽרֹעִ֔יםhārōʿîmha-roh-EEM
not
have
and
וְאֶתwĕʾetveh-ET
sought
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
Lord:
לֹ֣אlōʾloh
therefore
דָרָ֑שׁוּdārāšûda-RA-shoo

עַלʿalal
they
shall
not
כֵּן֙kēnkane
prosper,
לֹ֣אlōʾloh
all
and
הִשְׂכִּ֔ילוּhiśkîlûhees-KEE-loo
their
flocks
וְכָלwĕkālveh-HAHL
shall
be
scattered.
מַרְעִיתָ֖םmarʿîtāmmahr-ee-TAHM
נָפֽוֹצָה׃nāpôṣâna-FOH-tsa


Tags மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி கர்த்தரைத் தேடாமற்போனார்கள் ஆகையால் அவர்கள் காரியம் வாய்க்காமற்போய் அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது
எரேமியா 10:21 Concordance எரேமியா 10:21 Interlinear எரேமியா 10:21 Image