Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 10 எரேமியா 10:22

எரேமியா 10:22
இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.

Tamil Indian Revised Version
இதோ, யூதாவின் பட்டணங்களை அழித்து வலுசர்ப்பங்களின் தங்கும் இடமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.

Tamil Easy Reading Version
உரத்த சத்தத்தைக் கேளுங்கள்! இந்த உரத்த சத்தம் வடக்கிலிருந்து வருகிறது. அது யூதாவின் நகரங்களை அழிக்கும். யூதா ஒரு வெறுமையான வனாந்தரமாகும், அது ஓநாய்களுக்கான வீடாகும்.

திருவிவிலியம்
⁽குரல் ஒலி ஒன்று கேட்கின்றது;␢ அது அண்மையில் ஒலிக்கின்றது;␢ வடக்கு நாட்டிலிருந்து␢ பெருங் கொந்தளிப்பு எழுகின்றது;␢ யூதாவின் நகர்கள் பாழாகிக்␢ குள்ள நரிகளின்␢ வளையாகப் போகின்றன.⁾

Jeremiah 10:21Jeremiah 10Jeremiah 10:23

King James Version (KJV)
Behold, the noise of the bruit is come, and a great commotion out of the north country, to make the cities of Judah desolate, and a den of dragons.

American Standard Version (ASV)
The voice of tidings, behold, it cometh, and a great commotion out of the north country, to make the cities of Judah a desolation, a dwelling-place of jackals.

Bible in Basic English (BBE)
News is going about, see, it is coming, a great shaking is coming from the north country, so that the towns of Judah may be made waste and become the living-place of jackals.

Darby English Bible (DBY)
The voice of a rumour! Behold, it cometh, and a great commotion out of the north country, to make the cities of Judah a desolation, a dwelling-place of jackals.

World English Bible (WEB)
The voice of news, behold, it comes, and a great commotion out of the north country, to make the cities of Judah a desolation, a dwelling-place of jackals.

Young’s Literal Translation (YLT)
A voice of a report, lo, it hath come, Even a great shaking from the north country, To make the cities of Judah a desolation, A habitation of dragons.

எரேமியா Jeremiah 10:22
இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.
Behold, the noise of the bruit is come, and a great commotion out of the north country, to make the cities of Judah desolate, and a den of dragons.

Behold,
ק֤וֹלqôlkole
the
noise
שְׁמוּעָה֙šĕmûʿāhsheh-moo-AH
of
the
bruit
הִנֵּ֣הhinnēhee-NAY
come,
is
בָאָ֔הbāʾâva-AH
and
a
great
וְרַ֥עַשׁwĕraʿašveh-RA-ash
commotion
גָּד֖וֹלgādôlɡa-DOLE
north
the
of
out
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
country,
צָפ֑וֹןṣāpôntsa-FONE
to
make
לָשׂ֞וּםlāśûmla-SOOM

אֶתʾetet
the
cities
עָרֵ֧יʿārêah-RAY
Judah
of
יְהוּדָ֛הyĕhûdâyeh-hoo-DA
desolate,
שְׁמָמָ֖הšĕmāmâsheh-ma-MA
and
a
den
מְע֥וֹןmĕʿônmeh-ONE
of
dragons.
תַּנִּֽים׃tannîmta-NEEM


Tags இதோ யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும் வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது
எரேமியா 10:22 Concordance எரேமியா 10:22 Interlinear எரேமியா 10:22 Image