எரேமியா 10:23
கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, மனிதனுடைய வழி அவனால் ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனால் ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே! ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ, அல்லது தங்கள் எதிர்காலத்தை திட்டமிடவோ முடியாது, என்பதை நான் அறிவேன். வாழ்வதற்கான சரியான வழியை ஜனங்கள் உண்மையில் அறிந்துகொள்ளவில்லை.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! நான் அறிவேன்;␢ மனிதர் செல்ல வேண்டிய வழி␢ அவர்களின் கையில் இல்லை;␢ நடப்பவன் காலடிப் போக்கும்␢ அவர்களின் அதிகாரத்தில் இல்லை.⁾
King James Version (KJV)
O LORD, I know that the way of man is not in himself: it is not in man that walketh to direct his steps.
American Standard Version (ASV)
O Jehovah, I know that the way of man is not in himself: it is not in man that walketh to direct his steps.
Bible in Basic English (BBE)
O Lord, I am conscious that a man’s way is not in himself: man has no power of guiding his steps.
Darby English Bible (DBY)
I know, Jehovah, that the way of man is not his own; it is not in a man that walketh to direct his steps.
World English Bible (WEB)
Yahweh, I know that the way of man is not in himself: it is not in man who walks to direct his steps.
Young’s Literal Translation (YLT)
I have known, O Jehovah, that not of man `is’ his way, Not of man the going and establishing of his step.
எரேமியா Jeremiah 10:23
கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
O LORD, I know that the way of man is not in himself: it is not in man that walketh to direct his steps.
| O Lord, | יָדַ֣עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
| I know | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| that | כִּ֛י | kî | kee |
| way the | לֹ֥א | lōʾ | loh |
| of man | לָאָדָ֖ם | lāʾādām | la-ah-DAHM |
| is not | דַּרְכּ֑וֹ | darkô | dahr-KOH |
| not is it himself: in | לֹֽא | lōʾ | loh |
| in man | לְאִ֣ישׁ | lĕʾîš | leh-EESH |
| walketh that | הֹלֵ֔ךְ | hōlēk | hoh-LAKE |
| to direct | וְהָכִ֖ין | wĕhākîn | veh-ha-HEEN |
| אֶֽת | ʾet | et | |
| his steps. | צַעֲדֽוֹ׃ | ṣaʿădô | tsa-uh-DOH |
Tags கர்த்தாவே மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும் தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்
எரேமியா 10:23 Concordance எரேமியா 10:23 Interlinear எரேமியா 10:23 Image