Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 10 எரேமியா 10:5

எரேமியா 10:5
அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவைகள் பனையைப் போல உயரமாக நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்காது. எனவே சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யமுடியாது, நன்மை செய்யவும் அவைகளுக்கு பெலனில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே, குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன. அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது. அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும். அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது. அவை உங்களுக்கு உதவியும் செய்யாது” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திருவிவிலியம்
⁽அவை வெள்ளரித் தோட்டத்துப்␢ பொம்மை போன்றவை;␢ அவற்றால் பேச முடியாது;␢ அவற்றைத் தூக்கிக்கொண்டுதான்␢ செல்லவேண்டும்.␢ அவற்றால் நடக்கவும் முடியாது.␢ அவை நன்மையும் செய்யா;␢ தீமையும் செய்யா;␢ அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.⁾

Jeremiah 10:4Jeremiah 10Jeremiah 10:6

King James Version (KJV)
They are upright as the palm tree, but speak not: they must needs be borne, because they cannot go. Be not afraid of them; for they cannot do evil, neither also is it in them to do good.

American Standard Version (ASV)
They are like a palm-tree, of turned work, and speak not: they must needs be borne, because they cannot go. Be not afraid of them; for they cannot do evil, neither is it in them to do good.

Bible in Basic English (BBE)
It is like a pillar in a garden of plants, and has no voice: it has to be lifted, for it has no power of walking. Have no fear of it; for it has no power of doing evil and it is not able to do any good.

Darby English Bible (DBY)
They are as a palm-column of turned work, and they speak not; they are carried, for they cannot go. Be not afraid of them; for they cannot do evil, neither also is it in them to do good.

World English Bible (WEB)
They are like a palm tree, of turned work, and don’t speak: they must be carried, because they can’t go. Don’t be afraid of them; for they can’t do evil, neither is it in them to do good.”

Young’s Literal Translation (YLT)
As a palm they `are’ stiff, and they speak not, They are surely borne, for they step not, Be not afraid of them, for they do no evil, Yea, also to do good is not in them.

எரேமியா Jeremiah 10:5
அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
They are upright as the palm tree, but speak not: they must needs be borne, because they cannot go. Be not afraid of them; for they cannot do evil, neither also is it in them to do good.

They
כְּתֹ֨מֶרkĕtōmerkeh-TOH-mer
are
upright
מִקְשָׁ֥הmiqšâmeek-SHA
tree,
palm
the
as
הֵ֙מָּה֙hēmmāhHAY-MA
but
speak
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not:
יְדַבֵּ֔רוּyĕdabbērûyeh-da-BAY-roo
needs
must
they
נָשׂ֥וֹאnāśôʾna-SOH
be
borne,
יִנָּשׂ֖וּאyinnāśûʾyee-na-SOO
because
כִּ֣יkee
they
cannot
לֹ֣אlōʾloh
go.
יִצְעָ֑דוּyiṣʿādûyeets-AH-doo
not
Be
אַלʾalal
afraid
תִּֽירְא֤וּtîrĕʾûtee-reh-OO
of
them;
for
מֵהֶם֙mēhemmay-HEM
they
cannot
כִּיkee
do
evil,
לֹ֣אlōʾloh
neither
יָרֵ֔עוּyārēʿûya-RAY-oo
also
וְגַםwĕgamveh-ɡAHM
is
it
in
הֵיטֵ֖יבhêṭêbhay-TAVE
them
to
do
good.
אֵ֥יןʾênane
אוֹתָֽם׃ʾôtāmoh-TAHM


Tags அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது அவைகள் பேசமாட்டாதவைகள் அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும் அவைகளுக்குப் பயப்படவேண்டாம் அவைகள் தீமைசெய்யக் கூடாது நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 10:5 Concordance எரேமியா 10:5 Interlinear எரேமியா 10:5 Image