Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 10 எரேமியா 10:9

எரேமியா 10:9
தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடை; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும் ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர். அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை. அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள். “ஞானமுள்ளவர்கள்” அந்த “தெய்வங்களைச்” செய்கின்றனர்.

திருவிவிலியம்
⁽தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்,␢ ஊபாசிலிருந்து பொன்னும்␢ வந்து சேர்கின்றன.␢ அவை கைவினைஞரின்␢ வேலைப்பாடுகள்;␢ பொற்கொல்லனின்␢ கைத்திறனால் ஆனவை;␢ ஊதா, கருஞ்சிவப்பு␢ உடைகளைக் கொண்டவை.␢ அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற␢ கைவினைஞரின் வேலைப்பாடுகள்.⁾

Jeremiah 10:8Jeremiah 10Jeremiah 10:10

King James Version (KJV)
Silver spread into plates is brought from Tarshish, and gold from Uphaz, the work of the workman, and of the hands of the founder: blue and purple is their clothing: they are all the work of cunning men.

American Standard Version (ASV)
There is silver beaten into plates, which is brought from Tarshish, and gold from Uphaz, the work of the artificer and of the hands of the goldsmith; blue and purple for their clothing; they are all the work of skilful men.

Bible in Basic English (BBE)
Silver hammered into plates is sent from Tarshish, and gold from Uphaz, the work of the expert workman and of the hands of the gold-worker; blue and purple is their clothing, all the work of expert men.

Darby English Bible (DBY)
Silver spread into plates is brought from Tarshish, and gold from Uphaz, the work of the artizan and of the hands of the founder; blue and purple is their clothing: they are all the work of skilful [men].

World English Bible (WEB)
There is silver beaten into plates, which is brought from Tarshish, and gold from Uphaz, the work of the artificer and of the hands of the goldsmith; blue and purple for their clothing; they are all the work of skillful men.

Young’s Literal Translation (YLT)
Spread-out silver from Tarshish is brought, And gold from Uphaz, Work of an artizan, and of the hands of a refiner, Blue and purple `is’ their clothing, Work of the skilful — all of them.

எரேமியா Jeremiah 10:9
தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
Silver spread into plates is brought from Tarshish, and gold from Uphaz, the work of the workman, and of the hands of the founder: blue and purple is their clothing: they are all the work of cunning men.

Silver
כֶּ֣סֶףkesepKEH-sef
spread
into
plates
מְרֻקָּ֞עmĕruqqāʿmeh-roo-KA
is
brought
מִתַּרְשִׁ֣ישׁmittaršîšmee-tahr-SHEESH
from
Tarshish,
יוּבָ֗אyûbāʾyoo-VA
gold
and
וְזָהָב֙wĕzāhābveh-za-HAHV
from
Uphaz,
מֵֽאוּפָ֔זmēʾûpāzmay-oo-FAHZ
the
work
מַעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
workman,
the
of
חָרָ֖שׁḥārāšha-RAHSH
hands
the
of
and
וִידֵ֣יwîdêvee-DAY
of
the
founder:
צוֹרֵ֑ףṣôrēptsoh-RAFE
blue
תְּכֵ֤לֶתtĕkēletteh-HAY-let
and
purple
וְאַרְגָּמָן֙wĕʾargāmānveh-ar-ɡa-MAHN
clothing:
their
is
לְבוּשָׁ֔םlĕbûšāmleh-voo-SHAHM
they
are
all
מַעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
the
work
חֲכָמִ֖יםḥăkāmîmhuh-ha-MEEM
of
cunning
כֻּלָּֽם׃kullāmkoo-LAHM


Tags தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும் பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு அவைகள் தொழிலாளியினாலும் தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம் அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது
எரேமியா 10:9 Concordance எரேமியா 10:9 Interlinear எரேமியா 10:9 Image