எரேமியா 11:19
மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
Tamil Indian Revised Version
மரத்தை அதின் பழங்களுடன் அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பெயர் இனி நினைக்கப்படாமலும்போக அவனை அழிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் எனக்கு எதிராக இருந்தார்கள் என்று கர்த்தர் எனக்குக் காட்டுமுன் நான் அடிக்கப்படுவதற்காகக் கொண்டுப்போகப்படும் சாதுவான ஆட்டுக் குட்டியைப்போன்று இருந்தேன். அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் என்னைப்பற்றி இவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள், “இந்த மரத்தையும், அதன் கனிகளையும் அழித்து, அவனைக் கொல்லலாம் வாருங்கள். பிறகு ஜனங்கள் அவனை மறப்பார்கள்.”
திருவிவிலியம்
⁽வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும்␢ சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்;␢ அவர்கள் எனக்கு எதிராய்,␢ “மரத்தைப் பழத்தோடு அழிப்போம்;␢ வாழ்வோரின் நாட்டிலிருந்து␢ அவனை அகற்றிவிடுவோம்;␢ அவன் பெயர் மறக்கப்படட்டும்”␢ என்று சொல்லிச் சதித் திட்டம்␢ தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.⁾
King James Version (KJV)
But I was like a lamb or an ox that is brought to the slaughter; and I knew not that they had devised devices against me, saying, Let us destroy the tree with the fruit thereof, and let us cut him off from the land of the living, that his name may be no more remembered.
American Standard Version (ASV)
But I was like a gentle lamb that is led to the slaughter; and I knew not that they had devised devices against me, `saying’, Let us destroy the tree with the fruit thereof, and let us cut him off from the land of the living, that his name may be no more remembered.
Bible in Basic English (BBE)
But I was like a gentle lamb taken to be put to death; I had no thought that they were designing evil against me, saying, Come and let us make trouble his food, cutting him off from the land of the living, so that there may be no more memory of his name.
Darby English Bible (DBY)
And I was like a tame lamb [that] is led to the slaughter; and I knew not that they devised devices against me, [saying,] Let us destroy the tree with the fruit thereof, and let us cut him off from the land of the living, that his name may be no more remembered.
World English Bible (WEB)
But I was like a gentle lamb that is led to the slaughter; and I didn’t know that they had devised devices against me, [saying], Let us destroy the tree with the fruit of it, and let us cut him off from the land of the living, that his name may be no more remembered.
Young’s Literal Translation (YLT)
And I `am’ as a trained lamb brought to slaughter, And I have not known That against me they have devised devices: We destroy the tree with its food, and cut him off From the land of the living, And his name is not remembered again.
எரேமியா Jeremiah 11:19
மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
But I was like a lamb or an ox that is brought to the slaughter; and I knew not that they had devised devices against me, saying, Let us destroy the tree with the fruit thereof, and let us cut him off from the land of the living, that his name may be no more remembered.
| But I | וַאֲנִ֕י | waʾănî | va-uh-NEE |
| was like a lamb | כְּכֶ֥בֶשׂ | kĕkebeś | keh-HEH-ves |
| ox an or | אַלּ֖וּף | ʾallûp | AH-loof |
| that is brought | יוּבַ֣ל | yûbal | yoo-VAHL |
| slaughter; the to | לִטְב֑וֹחַ | liṭbôaḥ | leet-VOH-ak |
| and I knew | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| not | יָדַ֜עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
| that | כִּֽי | kî | kee |
| devised had they | עָלַ֣י׀ | ʿālay | ah-LAI |
| devices | חָשְׁב֣וּ | ḥošbû | hohsh-VOO |
| against | מַחֲשָׁב֗וֹת | maḥăšābôt | ma-huh-sha-VOTE |
| destroy us Let saying, me, | נַשְׁחִ֨יתָה | našḥîtâ | nahsh-HEE-ta |
| the tree | עֵ֤ץ | ʿēṣ | ayts |
| fruit the with | בְּלַחְמוֹ֙ | bĕlaḥmô | beh-lahk-MOH |
| off him cut us let and thereof, | וְנִכְרְתֶ֙נּוּ֙ | wĕnikrĕtennû | veh-neek-reh-TEH-NOO |
| land the from | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| of the living, | חַיִּ֔ים | ḥayyîm | ha-YEEM |
| name his that | וּשְׁמ֖וֹ | ûšĕmô | oo-sheh-MOH |
| may be no | לֹֽא | lōʾ | loh |
| more | יִזָּכֵ֥ר | yizzākēr | yee-za-HARE |
| remembered. | עֽוֹד׃ | ʿôd | ode |
Tags மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும் அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும் எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்
எரேமியா 11:19 Concordance எரேமியா 11:19 Interlinear எரேமியா 11:19 Image