Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 13:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 13 எரேமியா 13:21

எரேமியா 13:21
அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?

Tamil Indian Revised Version
அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும், தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்கப்படுத்தினாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?

Tamil Easy Reading Version
அந்த மந்தையை குறித்து கணக்கு சொல்ல வேண்டுமென்று கர்த்தர் கேட்டால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் ஜனங்களுக்கு தேவனைப் பற்றி கற்பிக்க வேண்டியவர்கள். உங்கள் தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச்செல்ல வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் வேலையைச் செய்யவில்லை. எனவே உங்களுக்கு மிகுதியான துன்பங்களும் கஷ்டங்களும் இருக்கும். நீங்கள் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணைப்போன்று இருப்பீர்கள்.

திருவிவிலியம்
⁽உன் நண்பர்களாக நீ␢ வளர்த்து விட்டவர்களே உன்␢ தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது␢ நீ என்ன சொல்வாய்?␢ பேறுகாலப் பெண்ணின் வேதனை␢ உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?⁾

Jeremiah 13:20Jeremiah 13Jeremiah 13:22

King James Version (KJV)
What wilt thou say when he shall punish thee? for thou hast taught them to be captains, and as chief over thee: shall not sorrows take thee, as a woman in travail?

American Standard Version (ASV)
What wilt thou say, when he shall set over thee as head those whom thou hast thyself taught to be friends to thee? shall not sorrows take hold of thee, as of a woman in travail?

Bible in Basic English (BBE)
What will you say when he puts over you those whom you yourself have made your friends? will not pains take you like a woman in childbirth?

Darby English Bible (DBY)
What wilt thou say when he shall visit thee, since thou thyself hast trained them to be princes in chief over thee? Shall not sorrows take thee, as a woman in travail?

World English Bible (WEB)
What will you say, when he shall set over you as head those whom you have yourself taught to be friends to you? shall not sorrows take hold of you, as of a woman in travail?

Young’s Literal Translation (YLT)
What dost thou say, when He looketh after thee? And thou — thou hast taught them `to be’ over thee — leaders for head? Do not pangs seize thee as a travailing woman?

எரேமியா Jeremiah 13:21
அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?
What wilt thou say when he shall punish thee? for thou hast taught them to be captains, and as chief over thee: shall not sorrows take thee, as a woman in travail?

What
מַהmama
wilt
thou
say
תֹּֽאמְרִי֙tōʾmĕriytoh-meh-REE
when
כִּֽיkee
he
shall
punish
יִפְקֹ֣דyipqōdyeef-KODE

עָלַ֔יִךְʿālayikah-LA-yeek
thee?
for
thou
וְ֠אַתְּwĕʾatVEH-at
hast
taught
לִמַּ֨דְתְּlimmadĕtlee-MA-det
captains,
be
to
them
אֹתָ֥םʾōtāmoh-TAHM
and
as
chief
עָלַ֛יִךְʿālayikah-LA-yeek
over
אַלֻּפִ֖יםʾallupîmah-loo-FEEM
not
shall
thee:
לְרֹ֑אשׁlĕrōšleh-ROHSH
sorrows
הֲל֤וֹאhălôʾhuh-LOH
take
חֲבָלִים֙ḥăbālîmhuh-va-LEEM
thee,
as
יֹאחֱז֔וּךְyōʾḥĕzûkyoh-hay-ZOOK
a
woman
כְּמ֖וֹkĕmôkeh-MOH
in
travail?
אֵ֥שֶׁתʾēšetA-shet
לֵדָֽה׃lēdâlay-DA


Tags அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய் அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க நீ அவர்களைப் பழக்குவித்தாயே கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ
எரேமியா 13:21 Concordance எரேமியா 13:21 Interlinear எரேமியா 13:21 Image