எரேமியா 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Tamil Indian Revised Version
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு இழிவானதோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாமல் எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்திற்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, யூதா நாட்டை நீர் முழுமையாக ஒதுக்கிவிட்டீரா? கர்த்தரே நீர் சீயோனை வெறுக்கிறீரா? நாங்கள் மீண்டும் குணம் அடையமுடியாதபடி நீர் எங்களை பலமாகத் தாக்கியுள்ளீர். ஏன் அதனைச் செய்தீர்? நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் நன்மை எதுவும் வரவில்லை. குணமாவதற்குரிய காலத்தை நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பயங்கரமே வருகிறது.
திருவிவிலியம்
⁽நீர் யூதாவை முற்றிலும்␢ புறக்கணித்துவிட்டீரா?␢ சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா?␢ நாங்கள் குணமாக முடியாதபடி␢ ஏன் எங்களை நொறுக்கினீர்?␢ நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்;␢ பயனேதும் இல்லை!␢ நலம்பெறும் காலத்தை␢ எதிர்பார்த்திருந்தோம்;␢ பேரச்சமே மிஞ்சியது!⁾
King James Version (KJV)
Hast thou utterly rejected Judah? hath thy soul lothed Zion? why hast thou smitten us, and there is no healing for us? we looked for peace, and there is no good; and for the time of healing, and behold trouble!
American Standard Version (ASV)
Hast thou utterly rejected Judah? hath thy soul loathed Zion? why hast thou smitten us, and there is no healing for us? We looked for peace, but no good came; and for a time of healing, and, behold, dismay!
Bible in Basic English (BBE)
Have you completely given up Judah? is your soul turned in disgust from Zion? why have you given us blows from which there is no one to make us well? we were looking for peace, but no good came; and for a time of well-being, but there was only a great fear.
Darby English Bible (DBY)
— Hast thou then utterly rejected Judah? Doth thy soul loathe Zion? Why hast thou smitten us, and there is no healing for us? Peace is looked for, and there is no good, — and a time of healing, and behold terror!
World English Bible (WEB)
Have you utterly rejected Judah? has your soul loathed Zion? why have you struck us, and there is no healing for us? We looked for peace, but no good came; and for a time of healing, and, behold, dismay!
Young’s Literal Translation (YLT)
Hast Thou utterly rejected Judah? Zion hath Thy soul loathed? Wherefore hast Thou smitten us, And there is no healing to us? Looking for peace, and there is no good, And for a time of healing, and lo, terror.
எரேமியா Jeremiah 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Hast thou utterly rejected Judah? hath thy soul lothed Zion? why hast thou smitten us, and there is no healing for us? we looked for peace, and there is no good; and for the time of healing, and behold trouble!
| Hast thou utterly | הֲמָאֹ֨ס | hămāʾōs | huh-ma-OSE |
| rejected | מָאַ֜סְתָּ | māʾastā | ma-AS-ta |
| אֶת | ʾet | et | |
| Judah? | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| hath thy soul | אִם | ʾim | eem |
| lothed | בְּצִיּוֹן֙ | bĕṣiyyôn | beh-tsee-YONE |
| Zion? | גָּעֲלָ֣ה | gāʿălâ | ɡa-uh-LA |
| why | נַפְשֶׁ֔ךָ | napšekā | nahf-SHEH-ha |
| hast thou smitten | מַדּ֙וּעַ֙ | maddûʿa | MA-doo-AH |
| us, and there is no | הִכִּיתָ֔נוּ | hikkîtānû | hee-kee-TA-noo |
| healing | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| for us? we looked | לָ֖נוּ | lānû | LA-noo |
| peace, for | מַרְפֵּ֑א | marpēʾ | mahr-PAY |
| and there is no | קַוֵּ֤ה | qawwē | ka-WAY |
| good; | לְשָׁלוֹם֙ | lĕšālôm | leh-sha-LOME |
| and for the time | וְאֵ֣ין | wĕʾên | veh-ANE |
| of healing, | ט֔וֹב | ṭôb | tove |
| and behold | וּלְעֵ֥ת | ûlĕʿēt | oo-leh-ATE |
| trouble! | מַרְפֵּ֖א | marpēʾ | mahr-PAY |
| וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY | |
| בְעָתָֽה׃ | bĕʿātâ | veh-ah-TA |
Tags யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர் சமாதானத்துக்குக் காத்திருந்தோம் ஒரு நன்மையுமில்லை ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம் இதோ ஆபத்து
எரேமியா 14:19 Concordance எரேமியா 14:19 Interlinear எரேமியா 14:19 Image