எரேமியா 16:21
ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Tamil Indian Revised Version
ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியவைப்பேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரிவிப்பேன்; என் பெயர் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன். இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன். பிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள். நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்.
திருவிவிலியம்
“எனவே, இதோ அவர்கள் அறியும்படி செய்வேன்; என் ஆற்றலையும் என் வலிமையையும் அறியும்படி செய்வேன். என் பெயர் ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.”
King James Version (KJV)
Therefore, behold, I will this once cause them to know, I will cause them to know mine hand and my might; and they shall know that my name is The LORD.
American Standard Version (ASV)
Therefore, behold, I will cause them to know, this once will I cause them to know my hand and my might; and they shall know that my name is Jehovah.
Bible in Basic English (BBE)
For this reason, truly, I will make them see, this once I will give them knowledge of my hand and my power; and they will be certain that my name is the Lord.
Darby English Bible (DBY)
Therefore, behold, I will this once cause them to know, I will cause them to know my hand and my might; and they shall know that my name is Jehovah.
World English Bible (WEB)
Therefore, behold, I will cause them to know, this once will I cause them to know my hand and my might; and they shall know that my name is Yahweh.
Young’s Literal Translation (YLT)
Therefore, lo, I am causing them to know at this time, I cause them to know My hand and My might, And they have known that My name `is’ Jehovah!
எரேமியா Jeremiah 16:21
ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Therefore, behold, I will this once cause them to know, I will cause them to know mine hand and my might; and they shall know that my name is The LORD.
| Therefore, | לָכֵן֙ | lākēn | la-HANE |
| behold, | הִנְנִ֣י | hinnî | heen-NEE |
| I will this | מֽוֹדִיעָ֔ם | môdîʿām | moh-dee-AM |
| once | בַּפַּ֣עַם | bappaʿam | ba-PA-am |
| know, to them cause | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| I will cause them to know | אוֹדִיעֵ֥ם | ʾôdîʿēm | oh-dee-AME |
| אֶת | ʾet | et | |
| mine hand | יָדִ֖י | yādî | ya-DEE |
| and my might; | וְאֶת | wĕʾet | veh-ET |
| know shall they and | גְּבֽוּרָתִ֑י | gĕbûrātî | ɡeh-voo-ra-TEE |
| that | וְיָדְע֖וּ | wĕyodʿû | veh-yode-OO |
| my name | כִּֽי | kî | kee |
| is The Lord. | שְׁמִ֥י | šĕmî | sheh-MEE |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags ஆதலால் இதோ இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன் என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன் என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்
எரேமியா 16:21 Concordance எரேமியா 16:21 Interlinear எரேமியா 16:21 Image