Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 16:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 16 எரேமியா 16:3

எரேமியா 16:3
இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

Tamil Indian Revised Version
இவ்விடத்தில் பிறக்கிற மகன்களையும் மகள்களையும், இந்தத் தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற தகப்பன்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

Tamil Easy Reading Version
கர்த்தர், யூதா நாட்டில் பிறந்த மகன்களையும் மகள்களையும்பற்றி இவ்வாறு சொன்னார். அப்பிள்ளைகளின் தாய்களைப்பற்றியும், தந்தைகளைப்பற்றியும் கர்த்தர் சொன்னது இதுதான்:

திருவிவிலியம்
இந்த இடத்தில் பிறந்துள்ள புதல்வர், புதல்வியரைப் பற்றியும் அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே;

Jeremiah 16:2Jeremiah 16Jeremiah 16:4

King James Version (KJV)
For thus saith the LORD concerning the sons and concerning the daughters that are born in this place, and concerning their mothers that bare them, and concerning their fathers that begat them in this land;

American Standard Version (ASV)
For thus saith Jehovah concerning the sons and concerning the daughters that are born in this place, and concerning their mothers that bare them, and concerning their fathers that begat them in this land:

Bible in Basic English (BBE)
For this is what the Lord has said about the sons and daughters who come to birth in this place, and about their mothers who have given them birth, and about their fathers who have given life to them in this land:

Darby English Bible (DBY)
For thus saith Jehovah concerning the sons and concerning the daughters that are born in this place, and concerning their mothers that bear them, and concerning their fathers that beget them in this land:

World English Bible (WEB)
For thus says Yahweh concerning the sons and concerning the daughters who are born in this place, and concerning their mothers who bore them, and concerning their fathers who became the father of them in this land:

Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah, Of the sons and of the daughters who are born in this place, And of their mothers — those bearing them, And of their fathers — those begetting them in this land:

எரேமியா Jeremiah 16:3
இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
For thus saith the LORD concerning the sons and concerning the daughters that are born in this place, and concerning their mothers that bare them, and concerning their fathers that begat them in this land;

For
כִּיkee
thus
כֹ֣ה׀hoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
concerning
עַלʿalal
the
sons
הַבָּנִים֙habbānîmha-ba-NEEM
concerning
and
וְעַלwĕʿalveh-AL
the
daughters
הַבָּנ֔וֹתhabbānôtha-ba-NOTE
that
are
born
הַיִּלּוֹדִ֖יםhayyillôdîmha-yee-loh-DEEM
in
this
בַּמָּק֣וֹםbammāqômba-ma-KOME
place,
הַזֶּ֑הhazzeha-ZEH
and
concerning
וְעַֽלwĕʿalveh-AL
their
mothers
אִמֹּתָ֞םʾimmōtāmee-moh-TAHM
that
bare
הַיֹּלְד֣וֹתhayyōlĕdôtha-yoh-leh-DOTE
concerning
and
them,
אוֹתָ֗םʾôtāmoh-TAHM
their
fathers
וְעַלwĕʿalveh-AL
that
begat
אֲבוֹתָ֛םʾăbôtāmuh-voh-TAHM
them
in
this
הַמּוֹלִדִ֥יםhammôlidîmha-moh-lee-DEEM
land;
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
בָּאָ֥רֶץbāʾāreṣba-AH-rets
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE


Tags இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்
எரேமியா 16:3 Concordance எரேமியா 16:3 Interlinear எரேமியா 16:3 Image