Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 17:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 17 எரேமியா 17:20

எரேமியா 17:20
அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் நுழைகிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிமக்களுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்களிடம் சொல்: “கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள்! யூதாவின் அரசர்களே, கேளுங்கள்! யூதாவின் ஜனங்களே, கேளுங்கள்! இந்த வாசல்கள் வழியாக எருசலேமிற்குள் வருகின்ற ஜனங்களே, என்னை கவனியுங்கள்!

திருவிவிலியம்
நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது; இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.

Jeremiah 17:19Jeremiah 17Jeremiah 17:21

King James Version (KJV)
And say unto them, Hear ye the word of the LORD, ye kings of Judah, and all Judah, and all the inhabitants of Jerusalem, that enter in by these gates:

American Standard Version (ASV)
and say unto them, Hear ye the word of Jehovah, ye kings of Judah, and all Judah, and all the inhabitants of Jerusalem, that enter in by these gates:

Bible in Basic English (BBE)
And say to them, Give ear to the word of the Lord, you kings of Judah, and all the people of Jerusalem who come in by these doors:

Darby English Bible (DBY)
and say unto them, Hear the word of Jehovah, ye kings of Judah, and all Judah, and all the inhabitants of Jerusalem, that enter in by these gates;

World English Bible (WEB)
and tell them, Hear you the word of Yahweh, you kings of Judah, and all Judah, and all the inhabitants of Jerusalem, that enter in by these gates:

Young’s Literal Translation (YLT)
and thou hast said unto them: Hear a word of Jehovah, ye kings of Judah, and all Judah, and all inhabitants of Jerusalem, who are coming in by these gates,

எரேமியா Jeremiah 17:20
அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
And say unto them, Hear ye the word of the LORD, ye kings of Judah, and all Judah, and all the inhabitants of Jerusalem, that enter in by these gates:

And
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲ֠לֵיהֶםʾălêhemUH-lay-hem
them,
Hear
שִׁמְע֨וּšimʿûsheem-OO
ye
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord,
the
of
יְהוָ֜הyĕhwâyeh-VA
ye
kings
מַלְכֵ֤יmalkêmahl-HAY
of
Judah,
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
all
and
וְכָלwĕkālveh-HAHL
Judah,
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
and
all
וְכֹ֖לwĕkōlveh-HOLE
the
inhabitants
יֹשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
Jerusalem,
of
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
that
enter
in
הַבָּאִ֖יםhabbāʾîmha-ba-EEM
by
these
בַּשְּׁעָרִ֥יםbaššĕʿārîmba-sheh-ah-REEM
gates:
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh


Tags அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால் இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும் எல்லா யூதரும் எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்
எரேமியா 17:20 Concordance எரேமியா 17:20 Interlinear எரேமியா 17:20 Image