எரேமியா 17:8
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
Tamil Indian Revised Version
அவன் தண்ணீர் அருகில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், வெயில் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைகுறைவான வருடத்திலும் வருத்தமில்லாமல் தவறாமல் பழங்களைக் கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
Tamil Easy Reading Version
அந்த மனிதன் தண்ணீர்க்கரையில் நடப்பட்ட மரத்தைப்போன்ற பலத்தோடு இருப்பான். அந்த மரம் தண்ணீரைக் கண்டுக்கொள்கிற வேர்களை உடையதாக இருக்கும். அந்த மரம் கோடைகாலம் வரும்போது உலர்ந்து போவதில்லை. அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்கும். மழைப் பெய்யாத ஆண்டுகளில் அது கவலைப்படுவதில்லை. அந்த மரம் எப்பொழுதும் பழங்களை உற்பத்தி செய்யும்.
திருவிவிலியம்
⁽அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட␢ மரத்துக்கு ஒப்பாவர்;␢ அது நீரோடையை நோக்கி␢ வேர் விடுகின்றது.␢ வெப்பமிகு நேரத்தில்␢ அதற்கு அச்சமில்லை;␢ அதன் இலைகள்␢ பசுமையாய் இருக்கும்;␢ வறட்சிமிகு ஆண்டிலும்␢ அதற்குக் கவலை இராது;␢ அது எப்போதும் கனி கொடுக்கும்.⁾
King James Version (KJV)
For he shall be as a tree planted by the waters, and that spreadeth out her roots by the river, and shall not see when heat cometh, but her leaf shall be green; and shall not be careful in the year of drought, neither shall cease from yielding fruit.
American Standard Version (ASV)
For he shall be as a tree planted by the waters, that spreadeth out its roots by the river, and shall not fear when heat cometh, but its leaf shall be green; and shall not be careful in the year of drought, neither shall cease from yielding fruit.
Bible in Basic English (BBE)
For he will be like a tree planted by the waters, pushing out its roots by the stream; he will have no fear when the heat comes, but his leaf will be green; in a dry year he will have no care, and will go on giving fruit.
Darby English Bible (DBY)
For he shall be like a tree planted by the waters, and that spreadeth out its roots by the stream, and he shall not see when heat cometh, but his leaf shall be green; and in the year of drought he shall not be careful, neither shall he cease to yield fruit.
World English Bible (WEB)
For he shall be as a tree planted by the waters, who spreads out its roots by the river, and shall not fear when heat comes, but its leaf shall be green; and shall not be careful in the year of drought, neither shall cease from yielding fruit.
Young’s Literal Translation (YLT)
And hath been as a tree planted by waters, And by a rivulet he sendeth forth his roots, And he doth not see when heat cometh, And his leaf hath been green, And in a year of dearth he is not sorrowful, Nor doth he cease from making fruit.
எரேமியா Jeremiah 17:8
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
For he shall be as a tree planted by the waters, and that spreadeth out her roots by the river, and shall not see when heat cometh, but her leaf shall be green; and shall not be careful in the year of drought, neither shall cease from yielding fruit.
| For he shall be | וְהָיָ֞ה | wĕhāyâ | veh-ha-YA |
| tree a as | כְּעֵ֣ץ׀ | kĕʿēṣ | keh-AYTS |
| planted | שָׁת֣וּל | šātûl | sha-TOOL |
| by | עַל | ʿal | al |
| the waters, | מַ֗יִם | mayim | MA-yeem |
| out spreadeth that and | וְעַל | wĕʿal | veh-AL |
| her roots | יוּבַל֙ | yûbal | yoo-VAHL |
| by | יְשַׁלַּ֣ח | yĕšallaḥ | yeh-sha-LAHK |
| river, the | שָֽׁרָשָׁ֔יו | šārāšāyw | sha-ra-SHAV |
| and shall not | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| see | יִרְאֶ֙ | yirʾe | yeer-EH |
| when | כִּֽי | kî | kee |
| heat | יָבֹ֣א | yābōʾ | ya-VOH |
| cometh, | חֹ֔ם | ḥōm | home |
| but her leaf | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
| be shall | עָלֵ֖הוּ | ʿālēhû | ah-LAY-hoo |
| green; | רַֽעֲנָ֑ן | raʿănān | ra-uh-NAHN |
| and shall not | וּבִשְׁנַ֤ת | ûbišnat | oo-veesh-NAHT |
| careful be | בַּצֹּ֙רֶת֙ | baṣṣōret | ba-TSOH-RET |
| in the year | לֹ֣א | lōʾ | loh |
| of drought, | יִדְאָ֔ג | yidʾāg | yeed-Aɡ |
| neither | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| shall cease | יָמִ֖ישׁ | yāmîš | ya-MEESH |
| from yielding | מֵעֲשׂ֥וֹת | mēʿăśôt | may-uh-SOTE |
| fruit. | פֶּֽרִי׃ | perî | PEH-ree |
Tags அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும் உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும் மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்
எரேமியா 17:8 Concordance எரேமியா 17:8 Interlinear எரேமியா 17:8 Image