எரேமியா 18:14
லீபனோனின் உறைந்த மழை வயல் வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்து போகிறதுண்டோ?
Tamil Indian Revised Version
லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து இல்லாமல் போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ?
Tamil Easy Reading Version
லீபனோனில் உள்ள மலை உச்சியில் படிந்த பனி உருகுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். குளிர்ச்சியாக பாய்கின்ற நீரோடைகள் வறண்டுவிடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியும்.
திருவிவிலியம்
⁽லெபனோன் மலையின் உறைபனி␢ அதன் பாறை உச்சிகளிலிருந்து␢ அகல்வதுண்டோ?␢ அதலிருந்து வழிந்தோடும் தண்ணீரால்␢ நீரோடைகள் வற்றிப்போவதுண்டோ?⁾
King James Version (KJV)
Will a man leave the snow of Lebanon which cometh from the rock of the field? or shall the cold flowing waters that come from another place be forsaken?
American Standard Version (ASV)
Shall the snow of Lebanon fail from the rock of the field? `or’ shall the cold waters that flow down from afar be dried up?
Bible in Basic English (BBE)
Will the white snow go away from the top of Sirion? will the cold waters flowing from the mountains become dry?
Darby English Bible (DBY)
Shall the snow of Lebanon cease from the rock of the field? Shall the cool flowing waters coming from afar be dried up?
World English Bible (WEB)
Shall the snow of Lebanon fail from the rock of the field? [or] shall the cold waters that flow down from afar be dried up?
Young’s Literal Translation (YLT)
Doth snow of Lebanon Cease from the rock of the field? Failed are the cold strange waters that flow?
எரேமியா Jeremiah 18:14
லீபனோனின் உறைந்த மழை வயல் வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்து போகிறதுண்டோ?
Will a man leave the snow of Lebanon which cometh from the rock of the field? or shall the cold flowing waters that come from another place be forsaken?
| Will a man leave | הֲיַעֲזֹ֥ב | hăyaʿăzōb | huh-ya-uh-ZOVE |
| the snow | מִצּ֛וּר | miṣṣûr | MEE-tsoor |
| Lebanon of | שָׂדַ֖י | śāday | sa-DAI |
| which cometh from the rock | שֶׁ֣לֶג | šeleg | SHEH-leɡ |
| field? the of | לְבָנ֑וֹן | lĕbānôn | leh-va-NONE |
| or shall the cold | אִם | ʾim | eem |
| flowing | יִנָּתְשׁ֗וּ | yinnotšû | yee-note-SHOO |
| waters | מַ֛יִם | mayim | MA-yeem |
| place another from come that | זָרִ֥ים | zārîm | za-REEM |
| be forsaken? | קָרִ֖ים | qārîm | ka-REEM |
| נוֹזְלִֽים׃ | nôzĕlîm | noh-zeh-LEEM |
Tags லீபனோனின் உறைந்த மழை வயல் வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதுண்டோ ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்து போகிறதுண்டோ
எரேமியா 18:14 Concordance எரேமியா 18:14 Interlinear எரேமியா 18:14 Image