Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 18:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 18 எரேமியா 18:3

எரேமியா 18:3
அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.

Tamil Indian Revised Version
அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினால் வனைந்துகொண்டிருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே, நான் கீழே குயவனின் வீட்டிற்குப் போனேன். குயவன் சக்கரத்தில் களிமண்ணை வைத்து வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன்.

திருவிவிலியம்
எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

Jeremiah 18:2Jeremiah 18Jeremiah 18:4

King James Version (KJV)
Then I went down to the potter’s house, and, behold, he wrought a work on the wheels.

American Standard Version (ASV)
Then I went down to the potter’s house, and, behold, he was making a work on the wheels.

Bible in Basic English (BBE)
Then I went down to the potter’s house, and he was doing his work on the stones.

Darby English Bible (DBY)
And I went down to the potter’s house; and behold, he wrought a work on the wheels.

World English Bible (WEB)
Then I went down to the potter’s house, and, behold, he was making a work on the wheels.

Young’s Literal Translation (YLT)
and I go down `to’ the potter’s house, and lo, he is doing a work on the stones,

எரேமியா Jeremiah 18:3
அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.
Then I went down to the potter's house, and, behold, he wrought a work on the wheels.

Then
I
went
down
וָאֵרֵ֖דwāʾērēdva-ay-RADE
to
the
potter's
בֵּ֣יתbêtbate
house,
הַיּוֹצֵ֑רhayyôṣērha-yoh-TSARE
behold,
and,
וְהִנֵּה֛וּwĕhinnēhûveh-hee-nay-HOO
he
wrought
עֹשֶׂ֥הʿōśeoh-SEH
a
work
מְלָאכָ֖הmĕlāʾkâmeh-la-HA
on
עַלʿalal
the
wheels.
הָאָבְנָֽיִם׃hāʾobnāyimha-ove-NA-yeem


Tags அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன் இதோ அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்
எரேமியா 18:3 Concordance எரேமியா 18:3 Interlinear எரேமியா 18:3 Image