Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 2:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 2 எரேமியா 2:18

எரேமியா 2:18
இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?

Tamil Indian Revised Version
இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்திற்குப் போகிறதினால் உனக்குப் பலன் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பலன் என்ன?

Tamil Easy Reading Version
யூத ஜனங்களே, இதை நினையுங்கள்: எகிப்துக்குப் போக இது உதவுமா? நைல் நதியில் தண்ணீர் குடிக்க இது உதவுமா? இல்லை! அசீரியாவிற்குச் செல்ல இது உதவுமா? ஐபிராத்து ஆற்று தண்ணீரைக் குடிக்க இது உதவுமா? இல்லை!

திருவிவிலியம்
⁽நைல் நதி நீரைக் குடிக்க␢ இப்போது நீ எகிப்துக்குப் போவதால்␢ உனக்கு வரும் பயன் என்ன?␢ யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க␢ அசீரியாவுக்குப் போவதால்␢ உனக்கு வரும் பயன் என்ன?⁾

Jeremiah 2:17Jeremiah 2Jeremiah 2:19

King James Version (KJV)
And now what hast thou to do in the way of Egypt, to drink the waters of Sihor? or what hast thou to do in the way of Assyria, to drink the waters of the river?

American Standard Version (ASV)
And now what hast thou to do in the way to Egypt, to drink the waters of the Shihor? or what hast thou to do in the way to Assyria, to drink the waters of the River?

Bible in Basic English (BBE)
And now, what have you to do on the way to Egypt, to get your drink from the waters of the Nile? or what have you to do on the way to Assyria, to get your drink from the waters of the River?

Darby English Bible (DBY)
And now, what hast thou to do with the way of Egypt, to drink the waters of Shihor? And what hast thou to do with the way of Assyria, to drink the waters of the River?

World English Bible (WEB)
Now what have you to do in the way to Egypt, to drink the waters of the Shihor? or what have you to do in the way to Assyria, to drink the waters of the River?

Young’s Literal Translation (YLT)
And now, what — to thee in the way of Egypt, To drink the waters of Sihor? And what — to thee in the way of Asshur, To drink the waters of the River?

எரேமியா Jeremiah 2:18
இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?
And now what hast thou to do in the way of Egypt, to drink the waters of Sihor? or what hast thou to do in the way of Assyria, to drink the waters of the river?

And
now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
what
מַהmama
way
the
in
do
to
thou
hast
לָּךְ֙lokloke
of
Egypt,
לְדֶ֣רֶךְlĕderekleh-DEH-rek
drink
to
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
the
waters
לִשְׁתּ֖וֹתlištôtleesh-TOTE
of
Sihor?
מֵ֣יmay
what
or
שִׁח֑וֹרšiḥôrshee-HORE
hast
thou
to
do
in
the
way
וּמַהûmaoo-MA
Assyria,
of
לָּךְ֙lokloke
to
drink
לְדֶ֣רֶךְlĕderekleh-DEH-rek
the
waters
אַשּׁ֔וּרʾaššûrAH-shoor
of
the
river?
לִשְׁתּ֖וֹתlištôtleesh-TOTE
מֵ֥יmay
נָהָֽר׃nāhārna-HAHR


Tags இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன
எரேமியா 2:18 Concordance எரேமியா 2:18 Interlinear எரேமியா 2:18 Image