எரேமியா 2:22
நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
நீ உன்னை உவர்மண்ணினால் கழுவி, அதிக சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
நீ உன்னை உவர்மண்ணால் கழுவினாலும், நீ மிகுதியான சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும் நான் உனது குற்றத்தின் கறையைக் காணமுடியும்” என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
திருவிவிலியம்
⁽நீ உன்னை உவர் மண்ணினால்␢ கழுவினாலும்,␢ எவ்வளவு சவர்க்காரத்தைப்␢ பயன்படுத்தினாலும்,␢ உன் குற்றத்தின் கறை␢ என் கண்முன்னே இருக்கிறது,␢ என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.⁾
King James Version (KJV)
For though thou wash thee with nitre, and take thee much soap, yet thine iniquity is marked before me, saith the Lord GOD.
American Standard Version (ASV)
For though thou wash thee with lye, and take thee much soap, yet thine iniquity is marked before me, saith the Lord Jehovah.
Bible in Basic English (BBE)
For even if you are washed with soda and take much soap, still your evil-doing is marked before me, says the Lord God.
Darby English Bible (DBY)
For though thou wash thee with nitre, and take thee much potash, thine iniquity is marked before me, saith the Lord Jehovah.
World English Bible (WEB)
For though you wash yourself with lye, and use much soap, yet your iniquity is marked before me, says the Lord Yahweh.
Young’s Literal Translation (YLT)
But though thou dost wash with nitre, And dost multiply to thyself soap, Marked is thine iniquity before Me, An affirmation of the Lord Jehovah.
எரேமியா Jeremiah 2:22
நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
For though thou wash thee with nitre, and take thee much soap, yet thine iniquity is marked before me, saith the Lord GOD.
| For | כִּ֤י | kî | kee |
| though | אִם | ʾim | eem |
| thou wash | תְּכַבְּסִי֙ | tĕkabbĕsiy | teh-ha-beh-SEE |
| nitre, with thee | בַּנֶּ֔תֶר | banneter | ba-NEH-ter |
| and take thee much | וְתַרְבִּי | wĕtarbî | veh-tahr-BEE |
| soap, | לָ֖ךְ | lāk | lahk |
| yet thine iniquity | בֹּרִ֑ית | bōrît | boh-REET |
| is marked | נִכְתָּ֤ם | niktām | neek-TAHM |
| before | עֲוֹנֵךְ֙ | ʿăwōnēk | uh-oh-nake |
| me, saith | לְפָנַ֔י | lĕpānay | leh-fa-NAI |
| the Lord | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| God. | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
| יְהוִֽה׃ | yĕhwi | yeh-VEE |
Tags நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எரேமியா 2:22 Concordance எரேமியா 2:22 Interlinear எரேமியா 2:22 Image