எரேமியா 2:6
என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
Tamil Indian Revised Version
என்னைவிட்டுப் பிரிந்து, மாயையைப் பின்பற்றி, வீணராகப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
Tamil Easy Reading Version
உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார், கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார். கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார். கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார், ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை. ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை, ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்; எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’” என்று சொல்லவில்லை.
திருவிவிலியம்
⁽எகிப்து நாட்டிலிருந்து␢ நம்மை அழைத்து வந்தவரும்␢ பாழ்நிலமும்␢ படுகுழிகள் நிறைந்த நிலமும்␢ வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும்␢ யாருமே கடந்து செல்லாததும்,␢ யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில்␢ நம்மை நடத்தி வந்தவருமான␢ ஆண்டவர் எங்கே? என்று␢ அவர்கள் கேட்கவில்லையே!⁾
Title
இரண்டு தீய சகோதரிகள்: இஸ்ரவேல் மற்றும் யூதா
King James Version (KJV)
Neither said they, Where is the LORD that brought us up out of the land of Egypt, that led us through the wilderness, through a land of deserts and of pits, through a land of drought, and of the shadow of death, through a land that no man passed through, and where no man dwelt?
American Standard Version (ASV)
Neither said they, Where is Jehovah that brought us up out of the land of Egypt, that led us through the wilderness, through a land of deserts and of pits, through a land of drought and of the shadow of death, through a land that none passed through, and where no man dwelt?
Bible in Basic English (BBE)
And they never said, Where is the Lord, who took us up out of the land of Egypt; who was our guide through the waste of sand, through an unplanted land full of deep holes, through a dry land of deep shade, which no one went through and where no man was living?
Darby English Bible (DBY)
And they said not, Where is Jehovah, that brought us up out of the land of Egypt, that led us in the wilderness, in a land of deserts and of pits, in a land of drought and of the shadow of death, in a land that no one passeth through, and where no man dwelleth?
World English Bible (WEB)
Neither said they, Where is Yahweh who brought us up out of the land of Egypt, who led us through the wilderness, through a land of deserts and of pits, through a land of drought and of the shadow of death, through a land that none passed through, and where no man lived?
Young’s Literal Translation (YLT)
And have not said, Where `is’ Jehovah, Who bringeth us up out of the land of Egypt, Who leadeth us in a wilderness, In a land of deserts and pits, In a dry land, and of death-shade, In a land — none hath passed through it, Nor dwelt hath man there?’
எரேமியா Jeremiah 2:6
என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
Neither said they, Where is the LORD that brought us up out of the land of Egypt, that led us through the wilderness, through a land of deserts and of pits, through a land of drought, and of the shadow of death, through a land that no man passed through, and where no man dwelt?
| Neither | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| said | אָמְר֔וּ | ʾomrû | ome-ROO |
| they, Where | אַיֵּ֣ה | ʾayyē | ah-YAY |
| is the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| up us brought that | הַמַּעֲלֶ֥ה | hammaʿăle | ha-ma-uh-LEH |
| אֹתָ֖נוּ | ʾōtānû | oh-TA-noo | |
| land the of out | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| of Egypt, | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| that led | הַמּוֹלִ֨יךְ | hammôlîk | ha-moh-LEEK |
| wilderness, the through us | אֹתָ֜נוּ | ʾōtānû | oh-TA-noo |
| through a land | בַּמִּדְבָּ֗ר | bammidbār | ba-meed-BAHR |
| deserts of | בְּאֶ֨רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| and of pits, | עֲרָבָ֤ה | ʿărābâ | uh-ra-VA |
| land a through | וְשׁוּחָה֙ | wĕšûḥāh | veh-shoo-HA |
| of drought, | בְּאֶ֙רֶץ֙ | bĕʾereṣ | beh-EH-RETS |
| death, of shadow the of and | צִיָּ֣ה | ṣiyyâ | tsee-YA |
| through a land | וְצַלְמָ֔וֶת | wĕṣalmāwet | veh-tsahl-MA-vet |
| that no | בְּאֶ֗רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| man | לֹֽא | lōʾ | loh |
| passed through, | עָ֤בַר | ʿābar | AH-vahr |
| and where | בָּהּ֙ | bāh | ba |
| no | אִ֔ישׁ | ʾîš | eesh |
| man | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| dwelt? | יָשַׁ֥ב | yāšab | ya-SHAHV |
| אָדָ֖ם | ʾādām | ah-DAHM | |
| שָֽׁם׃ | šām | shahm |
Tags என்னைவிட்டுத் தூரப்பட்டு மாயையைப் பின்பற்றி வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்
எரேமியா 2:6 Concordance எரேமியா 2:6 Interlinear எரேமியா 2:6 Image