எரேமியா 20:13
கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.
Tamil Indian Revised Version
கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தரிடம் பாடுங்கள்! கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் ஏழைகளின் வாழ்வைக் காப்பாற்றுவார்! அவர் அவர்களைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றுவார்!
திருவிவிலியம்
⁽ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத்␢ தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.⁾
King James Version (KJV)
Sing unto the LORD, praise ye the LORD: for he hath delivered the soul of the poor from the hand of evildoers.
American Standard Version (ASV)
Sing unto Jehovah, praise ye Jehovah; for he hath delivered the soul of the needy from the hand of evil-doers.
Bible in Basic English (BBE)
Make melody to the Lord, give praise to the Lord: for he has made the soul of the poor man free from the hands of the evil-doers.
Darby English Bible (DBY)
Sing ye unto Jehovah, praise Jehovah, for he hath delivered the soul of the needy from the hand of evildoers.
World English Bible (WEB)
Sing to Yahweh, praise you Yahweh; for he has delivered the soul of the needy from the hand of evil-doers.
Young’s Literal Translation (YLT)
Sing ye to Jehovah, praise Jehovah, For He hath delivered the soul of the needy From the hand of evil doers.
எரேமியா Jeremiah 20:13
கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.
Sing unto the LORD, praise ye the LORD: for he hath delivered the soul of the poor from the hand of evildoers.
| Sing | שִׁ֚ירוּ | šîrû | SHEE-roo |
| unto the Lord, | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| praise | הַֽלְל֖וּ | hallû | hahl-LOO |
ye | אֶת | ʾet | et |
| the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| for | כִּ֥י | kî | kee |
| delivered hath he | הִצִּ֛יל | hiṣṣîl | hee-TSEEL |
| אֶת | ʾet | et | |
| the soul | נֶ֥פֶשׁ | nepeš | NEH-fesh |
| poor the of | אֶבְי֖וֹן | ʾebyôn | ev-YONE |
| from the hand | מִיַּ֥ד | miyyad | mee-YAHD |
| of evildoers. | מְרֵעִֽים׃ | mĕrēʿîm | meh-ray-EEM |
Tags கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள் அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்
எரேமியா 20:13 Concordance எரேமியா 20:13 Interlinear எரேமியா 20:13 Image