Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 20:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 20 எரேமியா 20:17

எரேமியா 20:17
என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?

Tamil Indian Revised Version
என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத கர்ப்பமாக இருப்பதற்காக கர்ப்பத்தில் நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?

Tamil Easy Reading Version
ஏனென்றால், நான் எனது தாயின் கருவில் இருக்கும்போது அம்மனிதன் என்னைக் கொல்லவில்லை. அந்த நேரத்தில் அவன் என்னைக் கொன்றிருந்தால் என் தாயின் கர்ப்பப்பையே கல்லறை ஆகியிருக்கும். நான் பிறந்திருக்கவேமாட்டேன்.

திருவிவிலியம்
⁽தாய் வயிற்றில் நான் இருந்தபோதே,␢ அவள் ஏன் என்னைக்␢ கொல்லவில்லை?␢ என் தாயே எனக்குக்␢ கல்லறையாய் இருந்திருப்பாளே!␢ அவள் கருவறையிலேயே␢ என்றும் இருந்திருப்பேனே!⁾

Jeremiah 20:16Jeremiah 20Jeremiah 20:18

King James Version (KJV)
Because he slew me not from the womb; or that my mother might have been my grave, and her womb to be always great with me.

American Standard Version (ASV)
because he slew me not from the womb; and so my mother would have been my grave, and her womb always great.

Bible in Basic English (BBE)
Because he did not put me to death before my birth took place: so my mother’s body would have been my last resting-place, and she would have been with child for ever.

Darby English Bible (DBY)
because he slew me not from the womb. Or would that my mother had been my grave, and her womb always great [with me]!

World English Bible (WEB)
because he didn’t kill me from the womb; and so my mother would have been my grave, and her womb always great.

Young’s Literal Translation (YLT)
Because he hath not put me to death from the womb, And my mother is to me — my grave, And her womb a pregnancy age-during.

எரேமியா Jeremiah 20:17
என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?
Because he slew me not from the womb; or that my mother might have been my grave, and her womb to be always great with me.

Because
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
slew
לֹאlōʾloh
me
not
מוֹתְתַ֖נִיmôtĕtanîmoh-teh-TA-nee
womb;
the
from
מֵרָ֑חֶםmērāḥemmay-RA-hem
or
that
my
mother
וַתְּהִיwattĕhîva-teh-HEE
been
have
might
לִ֤יlee
my
grave,
אִמִּי֙ʾimmiyee-MEE
and
her
womb
קִבְרִ֔יqibrîkeev-REE
always
be
to
וְרַחְמָ֖הֿwĕraḥmāhveh-rahk-MA
great
הֲרַ֥תhărathuh-RAHT
with
me.
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM


Tags என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும் நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன
எரேமியா 20:17 Concordance எரேமியா 20:17 Interlinear எரேமியா 20:17 Image