எரேமியா 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.
Tamil Indian Revised Version
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் கர்த்தருடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது.
Tamil Easy Reading Version
சில நேரங்களில் நான் எனக்குள் சொல்கிறேன். “நான் கர்த்தரைப்பற்றி மறப்பேன். நான் மேலும் கர்த்தருடைய நாமத்தால் பேசமாட்டேன்!” ஆனால் நான் இதனைச் சொன்னால், பிறகு கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது, எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது! எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக்கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்! இறுதியாக அதனை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் ஆகிறது.
திருவிவிலியம்
⁽“அவர் பெயரைச் சொல்லமாட்டேன்;␢ அவர் பெயரால் இனிப்␢ பேசவும் மாட்டேன்” என்பேனாகில்,␢ உம் சொல் என் இதயத்தில்␢ பற்றியெரியும் தீ போல இருக்கின்றது.␢ அது என் எலும்புகளுக்குள்␢ அடைப்பட்டுக் கிடக்கின்றது.␢ அதனை அடக்கிவைத்துச்␢ சோர்ந்து போனேன்;␢ இனி என்னால்␢ பொறுத்துக்கொள்ள முடியாது.⁾
King James Version (KJV)
Then I said, I will not make mention of him, nor speak any more in his name. But his word was in mine heart as a burning fire shut up in my bones, and I was weary with forbearing, and I could not stay.
American Standard Version (ASV)
And if I say, I will not make mention of him, nor speak any more in his name, then there is in my heart as it were a burning fire shut up in my bones, and I am weary with forbearing, and I cannot `contain’.
Bible in Basic English (BBE)
And if I say, I will not keep him in mind, I will not say another word in his name; then it is in my heart like a burning fire shut up in my bones, and I am tired of keeping myself in, I am not able to do it.
Darby English Bible (DBY)
And I said, I will not make mention of him, nor speak any more in his name: but it was in my heart as a burning fire shut up in my bones; and I became wearied with holding in, and I could not.
World English Bible (WEB)
If I say, I will not make mention of him, nor speak any more in his name, then there is in my heart as it were a burning fire shut up in my bones, and I am weary with forbearing, and I can’t [contain].
Young’s Literal Translation (YLT)
And I said, `I do not mention Him, Nor do I speak any more in His name,’ And it hath been in my heart As a burning fire shut up in my bones, And I have been weary of containing, And I am not able.
எரேமியா Jeremiah 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.
Then I said, I will not make mention of him, nor speak any more in his name. But his word was in mine heart as a burning fire shut up in my bones, and I was weary with forbearing, and I could not stay.
| Then I said, | וְאָמַרְתִּ֣י | wĕʾāmartî | veh-ah-mahr-TEE |
| not will I | לֹֽא | lōʾ | loh |
| make mention | אֶזְכְּרֶ֗נּוּ | ʾezkĕrennû | ez-keh-REH-noo |
| of him, nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| speak | אֲדַבֵּ֥ר | ʾădabbēr | uh-da-BARE |
| any more | עוֹד֙ | ʿôd | ode |
| in his name. | בִּשְׁמ֔וֹ | bišmô | beesh-MOH |
| was word his But | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
| heart mine in | בְלִבִּי֙ | bĕlibbiy | veh-lee-BEE |
| as a burning | כְּאֵ֣שׁ | kĕʾēš | keh-AYSH |
| fire | בֹּעֶ֔רֶת | bōʿeret | boh-EH-ret |
| up shut | עָצֻ֖ר | ʿāṣur | ah-TSOOR |
| in my bones, | בְּעַצְמֹתָ֑י | bĕʿaṣmōtāy | beh-ats-moh-TAI |
| weary was I and | וְנִלְאֵ֥יתִי | wĕnilʾêtî | veh-neel-A-tee |
| with forbearing, | כַּֽלְכֵ֖ל | kalkēl | kahl-HALE |
| and I could | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| not | אוּכָֽל׃ | ʾûkāl | oo-HAHL |
Tags ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன் ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது அதைச் சகித்து இளைத்துப்போனேன் எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று
எரேமியா 20:9 Concordance எரேமியா 20:9 Interlinear எரேமியா 20:9 Image