எரேமியா 21:4
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது என்னவென்றால், இதோ, உங்களை மதிலுக்கு வெளியே முற்றுகைபோட்ட பாபிலோன் ராஜாவுடனும் கல்தேயருடனும், நீங்கள் போர்செய்ய உங்கள் கைகளில் பிடித்திருக்கிற போர் ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவில் சேர்த்து,
Tamil Easy Reading Version
‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது இதுதான்: உங்கள் கைகளில் போருக்கான ஆயுதங்கள் உள்ளன. நீங்கள் அந்த ஆயுதங்களை பாபிலோனின் அரசன் மற்றும் பாபிலோனியர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுகிறீர்கள். ஆனால், நான் அந்த ஆயுதங்களைப் பயனற்றுப்போகும்படிச் செய்வேன். “‘நகரச்சுவர்களுக்கு வெளியே பாபிலோனியப் படை உள்ளது. அப்படை நகரைச் சுற்றிலும் உள்ளது. நான் விரைவில் அப்படையை எருசலேமிற்குள் கொண்டுவருவேன்.
திருவிவிலியம்
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மதில்களுக்கு வெளியே உங்களுக்கு எதிராய் முற்றுகையிட்டுள்ள பாபிலோனிய மன்னனோடும் கல்தேயரோடும் போரிடுவதற்கு நீங்கள் கையாளும் படைக்கலன்களை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவற்றை எல்லாம் இந்நகரின் மையத்தில் குவித்துவைப்பேன்.
King James Version (KJV)
Thus saith the LORD God of Israel; Behold, I will turn back the weapons of war that are in your hands, wherewith ye fight against the king of Babylon, and against the Chaldeans, which besiege you without the walls, and I will assemble them into the midst of this city.
American Standard Version (ASV)
Thus saith Jehovah, the God of Israel, Behold, I will turn back the weapons of war that are in your hands, wherewith ye fight against the king of Babylon, and against the Chaldeans that besiege you, without the walls; and I will gather them into the midst of this city.
Bible in Basic English (BBE)
The Lord God of Israel has said, See, I am turning back the instruments of war in your hands, with which you are fighting against the king of Babylon and the Chaldaeans, who are outside the walls and shutting you in; and I will get them together inside this town.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah the God of Israel: Behold, I will turn back the weapons of war that are in your hands, with which ye fight against the king of Babylon, and against the Chaldeans who besiege you, outside the walls, and I will assemble them into the midst of this city.
World English Bible (WEB)
Thus says Yahweh, the God of Israel, Behold, I will turn back the weapons of war that are in your hands, with which you fight against the king of Babylon, and against the Chaldeans who besiege you, without the walls; and I will gather them into the midst of this city.
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah, God of Israel: Lo, I am turning round the weapons of battle That `are’ in your hand, With which ye do fight the king of Babylon, And the Chaldeans, who are laying siege against you, At the outside of the wall, And I have gathered them into the midst of this city,
எரேமியா Jeremiah 21:4
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,
Thus saith the LORD God of Israel; Behold, I will turn back the weapons of war that are in your hands, wherewith ye fight against the king of Babylon, and against the Chaldeans, which besiege you without the walls, and I will assemble them into the midst of this city.
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֨ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of Israel; | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Behold, | הִנְנִ֣י | hinnî | heen-NEE |
| I will turn back | מֵסֵב֮ | mēsēb | may-SAVE |
| אֶת | ʾet | et | |
| weapons the | כְּלֵ֣י | kĕlê | keh-LAY |
| of war | הַמִּלְחָמָה֮ | hammilḥāmāh | ha-meel-ha-MA |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| hands, your in are | בְּיֶדְכֶם֒ | bĕyedkem | beh-yed-HEM |
| wherewith | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| ye | אַתֶּ֜ם | ʾattem | ah-TEM |
| fight | נִלְחָמִ֣ים | nilḥāmîm | neel-ha-MEEM |
against | בָּ֗ם | bām | bahm |
| the king | אֶת | ʾet | et |
| of Babylon, | מֶ֤לֶךְ | melek | MEH-lek |
| Chaldeans, the against and | בָּבֶל֙ | bābel | ba-VEL |
| which besiege | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַכַּשְׂדִּ֔ים | hakkaśdîm | ha-kahs-DEEM | |
| without you | הַצָּרִ֣ים | haṣṣārîm | ha-tsa-REEM |
| the walls, | עֲלֵיכֶ֔ם | ʿălêkem | uh-lay-HEM |
| and I will assemble | מִח֖וּץ | miḥûṣ | mee-HOOTS |
| into them | לַֽחוֹמָ֑ה | laḥômâ | la-hoh-MA |
| the midst | וְאָסַפְתִּ֣י | wĕʾāsaptî | veh-ah-sahf-TEE |
| of this | אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM |
| city. | אֶל | ʾel | el |
| תּ֖וֹךְ | tôk | toke | |
| הָעִ֥יר | hāʿîr | ha-EER | |
| הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் இதோ உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும் நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து
எரேமியா 21:4 Concordance எரேமியா 21:4 Interlinear எரேமியா 21:4 Image